________________
Shri Mahavir Jain Aradhana Kendra
326
Beginning :
www.kobatirth.org
Pages, 2. Lines, 16 on a page.
Begins on fol. 44a of the MS. described under No. 122
A collection of seven stray love-stanzas selected from different writers.
End:
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
A DESCRIPTIVE CATALOGUE OF
No.365. பலதுறைக்காரிகை. PALATURAIKKARIKAL.
1.மாலே நிகரொத்த சந்திரவாணன் வரையிடத்தே
பாலேறிப் பாய்ந்திடத் தேன்மாரி பெய்யநற் பாகுகற்கண் டாலே யெருவிழ முப்பழச் சாற்றி னமுதவயன்
மேலே முளைத்த கரும்போவிம் மாதுக்கு மெய்யெங்குமே.
7. கனம்பிரிந் தாலுமின் வான் பிரிந் தாலுங் கதிர்புனல்விட் டனம்பிரிந் தாலும் புயல்போலு மேனிய ரம்புயமின் றனம்பிரிந் தாலுந்தென் னாரூர்த் தியாகர் (தமகடியார் மனம் பிரிந் தாலு முனைப்பிரி பேனடி மாதங்கமே.
(கு-பு.)
இதில் ஏழு கலித்துறைகள் உள்ளன ; அவை வேறுவேறு கோவை களிலிருந்து எடுத்துச் சேர்க்கப்பட்டவை ; இன்பச்சுவையை விளைப்
பவை.
No.366. பல துறைக்காரிகை.
PALATURAIKKĀRIKAI.
Substance, palm-leaf. Size, 17 x 18 inches. Pages, 2. Lines, 6 on a page. Character, Tamil. Condition, injured. Appearance,
old.
Begins on fol. 44a. The other work herein is Sōtiḍasangraham la.
A collection of rather vulgar love-stanzas selected from different authors.
Beginning :
கட்டிக் கரும்பே கணுவைத்த தேனேயென் கண்மணியே
விட்டுப் பிரிந்தொரு மாதம்போ லாச்சுதே யென்றன் மேவுதரை யொட்டுங் கரும்பும் போல விருந்த வுறவுதனில் விட்டுப் பிரிந்தவர்க் கல்லோ தெரியும் விசாரங்களே.
For Private and Personal Use Only