________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
325
End: ஊழிக் கருங்கங்கு நீக்கி வெய் யோனையிங் குள்ளழைக்குங் கோழிக் குலத்தை வளர்ப்பதல் லாற்கொழுங் காலி(ம)ள்ளர் மேழித் தமிழ்மணக் குந்நெல்லை நாதர் வியன் சிலம்பிற் பாழுக்கு யான் வளர்த் தேன்கிளி யோடன்னம் பாவ்பகர்ந்தே.
போமென்றிற. (கு-பு.)--
இதிலுள்ள பாடல்கள் 225; இவை ஒரு நூலிலுள்ளவையுமல்ல; ஒரு வராற்பாடப்பட்டவையுமல்ல ; இப்பாடல் :ளுக்கு முரற் குறிப்பு முதலி லிருக்கிறது; இந்தப் பிரதியில் 63 என்ற எண்ணிட்ட ஏடு இல்லை.
No. 364. பலகவித்திரட்டு.
PALAKAVITTIRATTU. Pages, 16. Lines, 45 on a page.
Begins on fol. 48a of the MS. described under No. 186.
Contains certain stanzas in praise of God and in praise of a Muhammadan master. Beginning :
அண்ணா மலை நாதர்க் கன்புவைத்த மெய்யடியா ருண்ணா முலைபாக முட்கொள்வார்- நண்ணாத சொற்கத்தி லெய்திச் சுகத்தை யடைந்திருப்பார் நற்கருணை கொண்டிருப்பார் நாடு.
End:
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி கலவியிலே தோய்ந்து சிவந்தது மின்னாள் கொடுங்கணை தொல்புவியி லாய்ந்து சிவந்தது கற்றோர்க ணெஞ்ச மவனியிலே யீந்து சிவந்தது வாழ் சய்தக் காதி யிருகரமே.
(5-4.)
இதில் கடவுள் து தியான செய்யுட்களும் சைதக்காதி யென்னும் மு கம்மதியமதப் பிரபு விஷயமான செய்யுட்களும் மற்றும் வினோத மான சில செய்யுட்களுமுள்ளன.
For Private and Personal Use Only