________________
Shri Mahavir Jain Aradhana Kendra
324
End:
A DESCRIPTIVE CATALOGUE OF
கனிவந்த சொல்லியர் வேள்கரு மாணிக்கன் கப்பைவெற்பிற் றனிவந் தனமொரு வேட்டையென் றான்பின்பு தந்தியென்றான் முனிவந்த கோட்டுக் கலையதென் றான்பின் முயலசென்றா னினிவந்து சிற்றெறும் பானாலு மாமிவ னெய்துவே.
www.kobatirth.org
(5-4)
இதில் பற்பல அரியபாடல்களுள்ளன ; உத்தேசம் 1000 பாடல் ரை இருக்கலாம்; இவற்றுள் அச்சிடப்படாதபாடல்கள் பல இருக்கின் றன ; இந்தப்பிரதியிற் சில ஏடுகள் சிதிலமாகவுள்ளன்.
No.363. தனிப்பாடற்றிரட்டு.
TANIPPĀDAṚṚIRAȚȚU.
Substance, palm-leaf. Size, 143 x inches. Pages, 146. Lines, 4 on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old.
Incomplete.
A oollection of 225 stanzas from different anthors.
அட்டவணை.
ஈறில்லா. இறந்து. அசைக்கும். ஊருங்கிளை.
கண்ணுக்கினிய வெண்பாவிரு. மானமுள்ள. ஆழித்தேவ.
Beginning :
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
நீற்றோனு. மலரோனு.
முனியகாறு. காகத்திரு கண்ணுக். முனிவரு மன்னரு. மீண்டாரென.
ஊழிக்கருங்கங்கு. போமென்றிற.
ஈறில்லாதவர் தானா யிருப்பவ
ரெப்போது முள்ளவ ரெல்லா மறிந்தவர் மாறில் லாதவர் மாட்சிமை யுள்ளவர் வளரு நன்மைச் சொரூபம் தான(வர்) பேறு தாரவர் பேரின்ப முள்ளவர்
பிறந்தி றக்குஞ் சரீரமில் லாதவ ராறு நாலு லட்சண முள்ளவ
ரவரே கர்த்தரென் றறிந்துகொ ணெஞ்சமே.
*
*
For Private and Personal Use Only
(1)