________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
327
End
வந்தது காத மினிச்சற்று தூர மதுரைக்கப்பா வந்தர மான வழியறு காத மத(ற்கப்புறத்தெஞ் சந்தனச் சோலையுந் தண்ணீர்த் தடாகமுத் தாமரையுங் கொத்தளங் கொந்தள மென்றே யொருமயில் கூப்பிட்டதே.
ராமசெயம். (5-4.)
இதிலுள்ள பாடல்கள் 7; மிகவும் கிராமியமானவை ; பிழையா கவே யுள்ளன.
No. 367. பலபாடற்றிரட்டு.
PALAPADARRIRATTU. Pages, 62. Lines, 4-9 on a page.
Begins on fol. 8a of the MS. described under No. 82.
A collection of stray stanzas dealing with various topios. Beginning : தருகழ லொடு நூ புரமுந் துகிலும் தறுகட் புலியதளுஞ்
சந்தொடு வெண்பொடி யுஞ்சிறு பைங்கிளி யு(ங்) கலை யும்பொறியா பரவுந் தொடியுந் தரளப் பணியு மணிவெண் டலைவடமு
மங்குறை தோடுங் குழலுஞ சடையு மழகுட னிவை மருவி மரகத மதியும் வெள்ளைக் கதிரு மாறா தோருரு வில்
வந்தது போலென் றாயு நீயு மதியிலி யென்றன்றன்னை விரைவொடு வந்து புகுந் தாளுந்திற மெத்தவு மற்புதமே
வேலை யினும் மாதவ முற்றிய வேத கிரிக்காசே.
பதைப்பார் தனத்தை யதன்வா யிலுமண்ணைப் போட்டுத் தன் வாய்க் கதைப்பார்க்கிலுமண்ணைப் போட்டுக்கொள் வார்பசி யாலிரங்கிப் பதைப்பா ரெடுத்துண்ண மாட்டார் செருப்பிட்ட பாதத் தினா லுதைப்பார்க்கு மேகொடுப் பார்சென்ம பாப வுலுத்தருமே. (151)
மாலைத் தாமரை விழித்திரு மணந் கொளத் துளப் மாலைத் தாமரை வாருதி யெழுங்கதிர் மலர்த்துங் காலைத் தாமரை காட்டிய கருணையங் கண் ன் காலைத் தாமரைக் கணமக லாது நவ் சருத்தே.
For Private and Personal Use Only