________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL XANUSCRIPTS.
321 |
End:
பெருத் திடுஞ் செல்வநோய் பிணித்த காலையி லுருத்தெரியாமலே யொளி மயங்கிடு மருத்துவ மேதெனில் வகையிற் கே(ட்)பிராற் றெரித்திர மென் னுமோர் மருந்திற் றீருமே.
(5-4.)--
இதில் திருவள்ளுவர் கம்பர் முதலியவர்கள் செய்த பாடல்களுள் சிலவுள்ளன ; இடையே திருவள்ளுவநாயனர் பாவையகவல் என்ற பெயரோடு ' வேதப்பரஞ்சோதி' என்ற முதலையுடைய செய்யுள் ஒன் றுள்ளது ; அஃது அகவலன்று; ஆனந்தக்களிப்புப்போன்ற சந்தமு டையது ; திருக்குறள் செய்தவர் வாககென்று எண்ணச் சிறிதும் இடமில்லை .
No.360. தனிப்பாடல்கள்.
TANIPPĀDALKAL. Substance, palm-leaf. Size, 12} x 11 inches. Pages, 7. Lines, 6
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 106. The other work herein is Jiindpadesam la.
A collection of stray stanzas by Kapilar and his brothers.
Beginning :
நான்முகத்தோன் கூறிய நானா வழிவகை யான சிறப்பி வரும்பொருளைக் கூறுங்கா வாண் முதி தோஒ பெண்முதி தோஒ நாண்முதி தோஒ கோண் மதி தோற் நல்வினை மூப்போ தீவினை மூப்போ செவ்வஞ் சிறப்போ வறிவு சிறப்போ 21
For Private and Personal Use Only