________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
320
A DESCRIPTIVE CATALOGUE OF
Stray stanzas taken from a certain collection of poems known as Tiruppārürsannadhimurai composed by Oidambarasvāmiha!. Beginning : |
அகிலாவி யுண்டெனக் காதலி னீசட மாமெனவே முகிலோ 10 கலிப் புழுகற வாடிமொய் வாசங் கொண்டு நகிலே சுமந்து வருந்திடை சாய நணுங்குழலார் தகிலே யெனாதுள மேபோரி வேலனைத் தாழ்ந்திறைஞ்சே.
End:
தீர்த்தஞ் சிவானந்தஞ் செய்யதல மோமாகு மூர்த்தி பரப்பிரம முத்திதருஞ் - சீர்த்த திருப்போரூ ருண்மையிதைத் தேர்ந்த பெரியோர் மருப்போதன் கைப்படார் வந்து. சன்னி திமுறை முகிந்தது முற்றும்.
திருச்சிற்றம்பலம். (கு-பு)
இது திருப்போரூர்ச் சன்னிதி முறையினின்றும் தொகுத்தெடுத்த சிலபாடல்களையுடையது. ' விடுபாட்டு' என்று எட்டின் தலைப்பில் குறிக்கப்பட்டிருக்கிறது.
No. 359. தனிப்பாடல்.
TANIPPADAL.
Pages, 8. Lines, 6 on a page.
Begins on fol. la of the MS. described under No. 218.
Contains certain selections from Tiruvalluvar, Kambar and other poets. Beginning :
பூவி லயனும் புரந்தரனும் பூமிதனைத் தாவி யளந்தோனுந் தாமறியார் - நாவி லிழை நக்கி நூ (னெரு)டு மேழையறி வேனோ குழை (நக்கும்) பிஞ்சகன்றன் கூத்து.
For Private and Personal Use Only