________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
319
319
End:
பால்வாய் மணக்குங் குழந்தைகள் கூட நற் பாவலராய் நூவ்வாய் மணக்குமின் செய்யுப கார முகந்திடிலோர் கால் வாய் மணக்குங் களித்தேற லுண்டு களித்து நித்தஞ்
சேவ்வாய் மணக்கும் வயலுறும் பொய்கைத் திருநகரே. (கு-பு.)இதில் சற்றேறக்குறைய இருபது தனிப்பாடல்கள் உள்ளன.
No.357. தனிப்பாடல்.
TANIPPADAL. Pages, 11. Lines, 4 on a page.
Begins on fol. 6la of the MS. described under No. 165. Similar to the above.
Contains 20 stray stanzas of poetic merit. Beginning : சண்டைப்பைக் குள்ளிருந்து)(ளுயிர்தன்) தாய(ரிய) (ருந்தத்)
தானருந்து மண்டத் துயிர்பிழைப்ப தாச்சரிய - மண்டி யலைகின்ற வன்னே யரனிடத்தி லுண்மை
நிலைகண்டு நீயுணர்ந்து நில். End:
இப்பாடே வந்தியம்பு கூடுபுக லென்கிளியே யொப்பாடாச் சீருடையா னூர்வதெனனே - யெப்போதுந் தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பண் ணேத் திசைப்ப
வான்புரவி யூரு மகிழ்ந்து. (கு-பு.)
இதில் 20 தனிப்பாடல்கள் உள்ளன.
No. 358. தனிப்பாடல்.
TANIPPADAL. Pages, 4. Lines, 7 on a page.
Begins on fol. 141a of the M8. described under No. 312,
For Private and Personal Use Only