________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
318
A DESCRIPTIVE CATALOGUR OF
Beginning :)
ந(க்)கீரர் குயக்கோடனை) எழுப்பின பாடல். ஆரிய ரன்று தமிழ்த் தெனவுரைத்த காரியத்தாற் காவன் கோட் பட்டானைச் - சீ(ரிய ) வந்தண் பொதியி வகத்தியனா ராணையாற் செந்தமிழே தீர்க்கசுவா கா.
End:
அன்று நீ செல்லக் கிடவென்றா யாருயிர் போ யின்றுநீ வானுலக மெய்தினா - யென்றும் வள மானக்கப் பூமுலையா(ர்) மாரனே தென்னரசூர்ச் சீனக்கா செல்லக் கிட.
(த-பு.)--
இது நக்கீரர், ஒளவையார், பொய்யாமொழிப்புலவர், கம்பர், இரட் டையர், காளமேகப்புலவர் முதலானவர்கள் இன்ன இன்ன சந்தர்ப்பத் இல் இன்ன இன்ன பாடல்களைப் பாடினாரென்று கூறுவது.
No. 356. தனிப்பாடல்.
TANIPPADAL. Substance, palm-leaf. Size, 16 x 1 inches. Pages, 11. Lines, 4 on
a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Begins on fol. 13a. The other works herein are Mariyamman Unjai la, Mariyammantudi 3a, Manakkulavinayakartudi 8a, Kaliyuganadattai 12a, Dasāvatārappadikam 19a.
Contains nearly twenty stray stanzas of poetic merit.
Beginning :
அரிவாளாய்ப் பாவ மறுக்குமது தானே பொருவாளா யாவையும் போக்குந் - திருவாரூ ரத்தர்காண் சித்த ரடிக்கா யிரங்கொடுத்த பித்தனார் தாளைப் பிடி,
For Private and Personal Use Only