________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
*
THE TAMIL MANUSCRIPTS.
இ-ள். அம்மலையிலுள்ள மேன்மைபொருந்திய பூங்காவிலே வண்டினங்களுண்டு முழுகாநின்ற பூவினங்கள் சொரியா நின்ற தே னானது, ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்கின்ற மூங்கிற்கணுவி னின்றும் உதிராநின்ற முத்தினங்களைக் குளிர்ச்சிதங்கிய மதமொழு கா நின்ற கபோவங்களையுடைய யானையினது மாட்சிமை பொருந்திய கொம்பிற்பிறந்து பிரகாசியா நின்ற முத்தோடேகலந்து வாரிக்கொ ண்டு ஆரவாரித்துக் குறிஞ்சி முதலிய மூன்று நிலங்களும் பரந்து மருத நாட்டிற் போகும்படி எழுந்து நடக்கும்.
*
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
எ-று.
317
நாட்டில்நடக்க வெழுமெனவே குறிஞ்சிநிலத்தையும் பாலைநிலத் தையும் முல்லை நிலத்தையும் கடந்ததென்னும் பொருள்பட்டன.(25)
Colophon :
மற்றையவிருத்தங்கள் வெளிப்படை.
சித்திரக்கவிக்குளி [தை] (ஃது) ஒருவர் கையாலெழுதி நிறைந்தது.
(5-4.)
இதில் சில அருங்கவிகளுக்கும் காஞ்சிப்புராணத்தின் சித்திரகவி களுக்கும் உரையுள்ளது ; அக்கவிகளுக்கு இவ்வுரை இல்லாக்கால் பொருள் எளிதாக அறியமுடியா; ஆகையால் இவ்வுரை அவசியமான தென்று கருதத்தக்கது.
No.355. தமிழ்நாவலர்சரிதம். TAMILNAVALARCA RITAM.
Substance, palm-leaf. Size, 12 x 14 inches. Pages, 14. Lines, 8 on a page. Character, Tamil. Condition, slightly injured. Appearance, old.
For Private and Personal Use Only
Begins on fol. 73a. The other works herein are Bhāgavatam 1a, Tiruvilayadal 146, Továram 29a, Kandarantadi 32a. Elakkanam 806, Tiruvalluvartalaivaravu 89a, Sendilantādi
Contains certain stray stanzas by Nakkirar, Kambar and some other poets. The circumstances under which the stanzas came to be respectively composed by them are also found stated.