________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
316
A DESCRIPTIVE CATALOGUE os
12a, Kambaramayanasaikottaraviratti 24x, Tirukkoviyarperinbavanubhūti 51b.
A collection of certain very eruditely composed stanzas with a commentary. Beginning :
முட்டை யுறப்புவி யாண்டவ ராவவித்த வெங்கோழி முட்டைமுன் சேரா வுருப்பவெல் வெம்மைபஞ்சே ருங்கோழி முட்டை எரும்பாலை போல வுருக்குமந்தோ செங்கோழி முட்டைக் கருப்போ லெழுந்த செழுந்திங்களே. இது, தலைவன் வினைவயிற்பிரி(ந்து)(ய) இளவேனிற்பருவங்கண்டு அற்றாளாய தலைவி, தூது விடவேண்டுங் கருத்தினளாய்த் தோழிக்குச் சொல்லியது.
அழகு நிறைந்த உறையூரானது முட்டுபாட்டினையுறும்படி உலகத் தையாண்டு செவ்வந்திப்பூக்காரணமாக மண்மாரியால் அவிந்த வெவ் விய அசனுருட்டுந்திகிரியும் அவனைக் கொல்லவந்த மேகமும் அ வன் கையிற்படைக்கலமும் போலும் வெப்பமும் கொழுத்த யானையும் முள்ளும் பாம்பா நின்ற பாலை நிலத்தைப்போல உருத்தலைச்செய்யா நிற்கும், செவ்விய கோழியின து முட்டையாகிய கருவைப்போவெழுந் தொளிர்கின்ற வளவிய திங்களொன்றே. என்பது பதப்பொருள்.
அம் - அழகு. கோழி - உறையூர். முட்டை - முட்டுப்பாட்டினை வெங்கோ - வெவ்வியகோ, ழிய்யும் முவ்வும் டையுமாகிய எழுத் துக்கள் பின்னர் நிற்ப, இவற்றின் முன்னர்ப் பொருந்தும் ஆவும் உரு வும் பவ்வும் ஆவன :-ஆழி, உருமு, படை என்பன வாம்.
. . நான் கடியுந் தலையாகெதுகை. சொற்பின் வருநிலை யலங்காரமுமாம். இந்தப்பாட்டு, சங்கீரண வலங்காரம். இன்னும் வி ரிக்கிற் பெருகும் . . . . .
(1)
End:
ஆன்றார்ந்த காவி னளியாடு பூந்தேன் மான் றீன்ற வேரன் மணியீர்ங் கவுண் மாச் சான்றேங்கு கோட்டிற் றயங்குமணி முத்தோ டேன் றிரைந்து நாட்டி னடக்கவெழு மார்த்து. இது பிறி குட பொட்டு. அஃதாவது விருத்தத்தை வெண்பாவாக வாசித்தாலும் தளையும் சீரும் அடியும் தொடையும் பிறழாது இசை வது.
For Private and Personal Use Only