________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Beginning :
THE TAMIL MANUSCRIPTS.
No.353. கவிச்சுவடி.
End :
KAVICCUVADI.
Substance, palm-leaf. Size, 16 x 13 inches. Pages, 15. Lines, 4 Character, Tamil. Condition, much injured.
on a page.
Appearance, old.
Begins on fol. 33a. The other work herein is Hiranyasaṁhāranāṭakam la.
A collection of select stanzas of Pillaipperumal Aiyangār, Auvvai, Puhalēndippulavar, Kadihaimuttuppulavar.
மேலநல்லூர்ச் செங்கல்வராய முதலியார் வாசிக்கிற கவிச்சுவடி
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
315
வள்ளி புணர்ந் தாறுமுக மன்னிமயின் மேற்கொண்டு வெள்ளிலைவேல் வேள்போலும் வேங்கடமே - யுள்ளினரைத் தங்கமலப் பார்வையான் றன்னடியர் மேல்வைத்த செங்கமலப் பார்வையான் சேர்வு.
கராமடியச் சக்கரந்தொட் டெய்தவெங்கடேசுரெட்டன் கமலப் பூநி
கராமடிதொட் டானாலும் வரவழைப்பார் காணேனங் கனைமார் சேவ
கராமடிப்பட்டிடுபேரி வாரிதியா மிவளையெவர் காப்பா ரோசங் கராமடிவிட் டிறங்காத பிள்ளையின்மேற் சண்டைசெய்தான் காமவேளே.
(5-4.)---
இதில் பிள்ளைப்பெருமாளையங்கார், ஒளவையார், புகழேந்திப்புவ வர், கடிகைமுத்துப்புலவர் முதலியவர்களியற்றிய பாடல்களுள் சிற் சில காணப்படுகின்றன.
No.354. சித்திரகவி, உரையுடன்.
CHITTIRAKAVI WITH COMMENTARY.
For Private and Personal Use Only
Sabstance, palm-leaf. Size, 144 × 1 inches. Pages, 36. Lines, 9 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begins on fol. 326. The other works herein are Saivasid dhāntaprakāśakaṭṭtalai la, Eḍuttennumcollukkuettavairakkuppayam