________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
End :
314
This poem narrates a story to the effect that the attendants of Siva in the guise of hunters took away all the wealth of Sundaramurtinäyanar and restored it back to him after testing the strength of his mind. Author unknown.
Beginning :
A DESCRIPTIVE CATALOGUE OF
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
காப்பு.
சூடுந்தமிட்பெருமாள் சுந்தரனார் வேடுபறி பாடுந் தமிட்கலிவெண் பாவுக்கு - நாடு சிரத்திலஞ்சான் றன்னைத் திசைமுகத்தா னாக்கக் கரத்திலஞ்சான் கையிலஞ்சான் காப்பு.
நூல்.
பொன்பூத்த கொன்றைப் புரிசடையாய் பொற்சிலம்பின் மின்பூத்த பாதிபச்சை மேனியாய் - முன்பூத்த பைந்தா மரையான் பதம்போற்ற வென்னிதயச் செந்தா மரைக்கிசைந்த செல்வனே - நொந்துநொந்து தாய்முலைப்பா லற்றுத் தவிக்கபன்றிக் குட்டிக்குப் போய்முலைப்பா வன்றளித்த புண்ணியனே - தாய்முலைக்காப்
பின்காட்டு மூடலிலே பித்தளைந்த காதலர்க்கு முன்காட்டும் பெண்கண் முலைத்துணைபோல் - வன் காட்டிற் கண்ணீர் சொரிந்துபுனல் காணாதவேளையிலே விண்ணீர் சொரிந்த விதத்தைப்போ--லெண்ணுமறை வல்லான் பறித்த மணிமணிபொன் னாடைசெம்பொ னெல்லாங் கொடுத்தா னெனக்கு.
முற்றும்.
(கு-பு)
இந்நூல், சுந்தரமூர்த்தி நாயனாருடைய பொன்னைப் பூதகணங்கள் வேடவடிவங்கொண்டு பறித்ததையும் மீட்டும் அவர்க்கு உதவியதை யும் கூறுவது; இவ்விருதொழிலுள் முதற்சொன்ன தொழில் காரண மாக இந்நூல் 'சுந்தரர் வேடுபறி" என்னும் பெயரையுடையதா யிற்று ; இந்தப் பிரதி பூர்த்தியுடையது.
For Private and Personal Use Only