________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
TAB TAMIL MANUSCRIPTS.
313
Beginning :
தேரோடும் வீதியெல்லாம் செங்கயலுஞ் சங்கினமு நீரோ டுலாவிவரு நெல்லையே-காரோடுங் கந்தரத்த ரந்தரத்தர் கந்தாத்த ரந்த்தரதர் கந்தரத்த ரந்தரத்தர் காப்பு. அமிழுங் கயலும் புயலுந் தனியரக் காம்பலுந்தே னுமிழும் பொதியவெண் முல்லையு மாயுண்மை யாரணமுந் தமிழுந் தெருமணக் குந்நெல்லை நாதர் தடஞசிலம்பிற் கமிமும் பொழில்வளர் வல்லிகண் டேகண் களிகொண்டதே. (1) மருவினும் பிரிவினும் இரவுபகையென் றல்
End:
யோகஞ் செறியா னெல்லையஞ் சார லொளியிருமின் போகஞ் செறியும் புணர்முலை யாளுக்குப் பூங்கமலத் தாகந் தருமனை செங்கைபைங் காந்த ளமுதமொழி
நாகஞ செறிபட வல்குல்கண் டாயினி நன்னெஞ்சமே. (90) தலைவன் உட் (ன்) கோள்சாற்றல்.
வெங்கிடாசலம்.
(த-பு.)
இது திருநெல்வேலியிற் கோயில்கொண் டெழுந்தருளிய சிவபெரு மான் மீது வேம்பத்தூர்ப்புலவர்களுள் ஒருவராகிய அம்பிகாபதியென்ப வர் செய்த தென்று தெரிகின்றது ; மொழிக்கு முதலில் வரும் எழுத்துக் களுள் ஒவ்வொன்றையும் முறையே முதலெழுத்தாகக்கொண்டு ஒவ் வொரு பாடல் பாடப்பெற்றுள்ளது ; செய்யுள் நடை சிறந்தது ; இன் னும் அச்சிடப்பெறவில்லை ; ஞ, D, ய, யு, இவற்றையும் யோவுக்குப் பின்னுள்ள எழுத்துக்களையும் முதலாகவுடைய பாடல்கள் இதில் இல்லை ; இந்தப் பிரதியின் முதலிலுள்ள வெண்பா ' நெல்லைமாலை. யென்னும் பிரபந்தத் துள்ளது போலும்.
No, 352. சுந்தரர் வேடுபறி.
SUNDARAR VÉDUPARI. Sabstance, palm-leaf. Size, 16x1 inches. Pages, 36. Tines, 4 on A
page. Charaoter, Tamil. Condition, much injured. Appearance,
old. Complete.
For Private and Personal Use Only