________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
312
A DESŐRIPTIVE CATALOGUÉ OF
Contains only 19 stanzas.
In praise of Siva as worsbipped in the temple situated at Mallikarjunapuram. Beginning :)
மும்மதத்தின னைங்கரத்தினன் முக்கணேக மருப்பினன் செம்மலர்ப்பத மன்பினிற்றிகழ் சென்னிமீதி லிருத்துவாம். (1) ஆரணன்பரி பூரணன் கரு மூலகாரண காரணன் சீரிணங்கு மனேககோடி திவாகராதிப தேசிகன்.
மாது வாம தான் பருப்பத மல்லிகார்ச்சுன தேவர்தம் பாத பூசை விரும்பு நற்றவ மென்று பாரினி வெய்துமோ. (4) End :
இப்படிக்கரி தானகாய மெடுத்து வீணி லி ரப்பதே னெப்பதத்திலு மெய்தலாமினி யெம்பிரானை யிறைஞ்சிடீர். (19) நற்குலத்தினி லுற்பவித் திறை நல்லடிக்கிய வாவிடிற் பொற்கலத்திலு வட்பரித்தம
(20) (கு-பு.)
இது, மல்லிகார்ச்சுனமென்னும் தலத்து எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமான் விஷயமானது , சுலபமான நடையுடையது ; படிப்பவர் களுக்கு உருக்கத்தையுண்பெண்ணத்தக்கது ; அச்சிடப்பட்டதன்று இந்தப்பிரதியில் இந்நூற் பாடல்களுள் 19 உள்ளன.
No.351. நெல்லைவருக்கக் கோவை.
NELLAIVARUKKAK KOVAI. Substance, palm-leaf. Size, 153 X Y inches. Pages, 72. Lines, 4
on a page. (haracter, Tamil. Condition, injured. Appearance, old Incomplete.
A work in praise of Śiva as worshipped in a temple at Tirunelvēli (Tinnevelly): by Ambikāpati, a poet belonging to Vēmbattur Sangam.
For Private and Personal Use Only