________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
311
Beginning :
பொன்னரிவை வாழ்பேரைப் பொருப்பில்வே லாயுதர்மேற் பன்னுதமிழ்ப் பாமாலை பாடவே-மின்னுமையா டந்தருளு மைந்துகரத் தந்திமுகத் தெந்தையிரு கந்தமவர்ப் பாதமே காப்பு. (கா)ரணமாய்த் தரைத்தலையன் பிழந்து வாழ்ந்த கதைகே(ட்)க வேண துண்டு கழலு வீரே.
தமனழன (4) தேவர் சிறை தனை மீட்குந் தேவ தேவன்
றென் பேரை மலை முருகன் றிகழு நாட்டின் மூவர்தனி னடுப்பிறந்தோ (னொன்றி) க்காரன்
முன்னினமா . . யுலகை யளந்த தீர னாவிடையின் பின் றிரிந்து கட்டு முண்டு
வனைவரையு மிரட்சிக்க வந்த மாயன் சேவகத்திற் பலனுடையான் கூர்மைக் காரன் றிருமாலு மல்லவிது செப்புவீரே.
சயததைலி (5) End: சிற்றானை தனக்கிளைய கந்தர் பேரைச்
செங்கையில்வே வாயுதனார் செழிக்கு நாட்டில் மற்றொருவர் தனைச்சேராள் படுக்கைக் காவாள்
வந்தானார் க தெற்கு வலுநிற் பாவள் முத்தாகிப் பசுநிறமாய்ப் பவள மாகி
முழு நீல மாயருவை முடியி வேறி வித்தான பேர்களுக்கு மின்ப மாவள் மேன்முடியு முண்டவட்கு விளம்புவீரே.
லிக்கந்தான் (64) (த-பு.)
இது, பேரை என்னும் தவத்துள்ள முருகக்கடவுளை முன்னிலைப்ப டுத்தி, பிதிர்போடுவது போலச் செய்யப்பட்ட ஒரு நூல்; சுல மாய் அர்த்தமாகவில்லை ; இந்தப் பிரதியில் 64-வது பாடல் வரையில் இருக் கிறது ; அவற்றுள் முதல் 4 பாடல்கள் இல்லை.
No. 350. மல்லிகார்ச்சுன மாலை.
MALLIKA RCCUNAMALAI. Pages, 4. Lines, 7 on a page.
Begins on fol. 191a of the MS. described under No. 333.
For Private and Personal Use Only