SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 325
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 310 A. DESCRIPTIVE CATALOGUE OF End: ஆழ்வார்கள் செந்தமிழை யாதரித்த வேங்கடமென் ராழ்வான புன் சொல்லுந் தாங்குமா - லேழ்பாரும் வெல்லுங் கதிர்மணியும் வெம்பரலுஞ் செஞ்சாந்தும் புல்லும் பொறுத்தமையே போல். (101) Colophon: ஆதி திரு வேங்கடமென் னாயிரம்பே ரானிடமென் றோ திய வெண்பா வொரு நூறுங் - கோதில் குணவாள பட்டரிரு கோகனகத் தாள்சேர் மணவாள தாசன் றன் வாக்கு. (102) (கு-பு) இது, திருவேங்கடமுடையான் விஷயமானது ; 100 வெண்பாக்களை யுடையது; பிள்ளைப் பெருமாளையங்காராற் செய்யப்பெற்றது; அவர் செய்த அஷ்டப்பிரபந்தங்களுள் ஒன்று ; அச்சிடப்பெற்றிருக்கிறது ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாக இருக்கிறது. No. 348. திருவேங்கடமாலை. TIRUVENGADAMALAI. Sabstance, palm-leaf. Size, 16}x1+ inches. Pages, 27. Lines, 4 on a vage. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete. Same work as the above. (த-4.) இது, முன் பிரதிபோன்றது ; இந்தப்பிரதியில் சில ஏடுகள் இல்லா மையால் 1-4, 45-72, 81-96 ஆகிய இந்த 48 பாடல்களும் இல்லை. No. 349. பேரை வேலாயுதர்மாலை. PÊRAI VĒLĀYUTARMĀLAI. Sahstance, palm-leaf. Size, 11+ x 1 inches. Pages, 36 Lines, 6 on a page. Character, Tamil. Condition, injured. Appearanos, old. Incomplete. In praise of Murubakkadavul as worshipped in the temple at Pērai. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy