________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
SHE TAMIL MANUSCRIPTS.
309
சுத்த) (ற்ற)த்தி வேகதிர்த் தோற்றத்தி லேதொல்லை நான் மறை நூ லத்த) (ற்ற)த்தி வேகழுக் குன்றத்தி வே நிற்கு மற்புதனே. (100) வேதகிரீசுவரர் கிருபாகடாட்சம் உண்டாகவும்.
திருச்சிற்றம்பலம். (த-பு.)
இது திருக்கழுக்குன்றத்திற் கோயில் கொண் டெழுந்தருளிய சிவ பெருமான் விஷயமானது ; 100 கலித்துறைகளையுடையது ; ஒவ்வொரு பாடலிலும் முற்பாதியில் சிவபெருமானது புகழும் பிற்பாதியிற் கழுக் குன்றவளமும் கூறப்பெற்றிருக்கின்றன; இஃதி ஒரு பெண்பாலார் செ ய்ததென்று தெரிகிறது; பொருள்படு வது கஷ்டம் ; அச்சிற் பதிப்பிக்கப் படவில்லை ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
No. 347. திருவேங்கட மாலை.
TIRUVENGADAMALAI. Substance, palm-leaf. Size, 114 x 1 inches. Pages, 30. Lines,
6 on a page. Character, Tamil. Contlition, injured. Appearance, old.
Begins on fol. 15a. The other works herein are EmbiranSatakam la, Divyaprabandam 111, 43a, 65a, 75a, and 77a, Sriranga-mahatvam 13a and 134a, Varadarajartuti 30a, Harikavacam 3sa, Ri.manamamahimai 45a, Gajendiramdksam 50a, Viraraghavartuti 67a, Telisiigartuti 7la.
Complete. |
A poem of 100 stanzas in praise of Vişņu as worshipped in the famous temple situated on the Tiruppati hills: by Pillaipperumāļaiyangår. Beginning :
எப்பூ தரமு மிறைஞ்சித் திசைநோக்கி மெய்ப்பூ சனைபுரியும் வேங்கடமே - கொப்பூ ழிவகுமுண்ட கந்தரத்தா னீன்றளிக்கு மீரே முவகுமுண்ட கந்தரத்தா னூா. மாண்பிெறக் குந்துயர்போய் வைகுந்தம் புக்கவரு மீண்டுதொழக் காதலிக்கும் வேங்கடமே - பாண்டுமக னேறிரதப் பாகனா ரேத்துமடி யார் நாவி லூறிரதப் பாகனா ரூர்.
For Private and Personal Use Only