________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
308
A DESORIPTIVE CATALOGUE OB
No. 346. திருக்கழுக்குன்றமாலை. TIRUKKALUKKUNRAMĀLAI.
Substance, palm-leaf. Size, 13-xlt inches. Pages, 41. Lines, 6 on
a page. Character, Tamil. Condition, injured. Appearanoe, old.
Begins on fol.7la. The other works herein are Tiruccirrambalanadikkattalai la, Sasivarnapotam 36a.
Complete.
A poem in praise of Śiva as worshipped in the temple situated at Tirukkalukkanpam.
The author of the work is said to be a learned woman.
Beginning : வேதம் பாவு முயர்பாஞ் சோதிவெற் பென்ன வந்து பூதம் பரவு மலையா னுடைய பொருப்பினன்பா லோரம் புயச்செங்கை யைந்து கண் மூன்றத்தி யோங்கலிரு பாதம் பணிந்து கழுக்குன்ற மாலை பகருவனே. திருவாழ் மணிமறு மார்பனும் வேதனுந் தேவரும்போற் றுருவாழ் பராபாஞ் சோதிய னார்க்கிட மோங்குரகன் மருவாழ் புவிக்குக் கலையான தேழினும் வாழு நன்னீர்க் கருவாழி மேகங் குவடேறி வீசுங் கழுக்குன்றமே. மண்பறிக் குங்குறண் மாயவன் காணா வடிவையெல்லாம் பெண்பறிக் கக்கொடுத் தாடும் பிராற்கிடம் பெராழிசையின்? பண்பறிக் குஞ்சொன் மடவார் பயோதரத் தூடுதைத்துக் கண்பறிக் கப்புக்கு மைந்தர் திண் டாடுங் கழுக்குன்றமே.
End: இருபது தேவரு மோர் மூன்று தேவரு மின்ட முத்தி யொருபது தேவரும் போற்றும் பிராற்கிட மோசைகொண்டே மருவறி வேவரும? தருப்போலுந்தாபா மாட்டின் முத்திக் கருவறி தேவர் முனிவ ருறையுங் கழுக்குன்றமே.
(99) பெத்த){ற்ற)த் திலேவருங் கோலமுந் தாமுமென் பெண்மையுய்ய மு(த்த](ற்ற)த்தில் வந்து முன் நிற்கவே(ணு)முதுவான வர் தஞ
For Private and Personal Use Only