________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPT8.
சதுர னெழிற்சோண சைலந் துதிப்பன் மதுரமொழி யன்பர் மனமாங் - குதிரைதிறை கொண்டவனென் றேத்துங் குரைகழற்கா லியானைதிறை கொண்டவனை யென்னுளத்தே கொண்டு.
அண்ணன்மா புகழ்மூ வரும்புனை யரும்பா வன்றியென் கவியுநின் றனக்காம் பண்ணுலா மிருவ ரிசை கொணின் செவியிற் பாணிமா னொலியுமேற் றிலையோ விண்ணுலா முடியின் மேருவின் வடபால் வெயிலொரு புடையுற வொருபாற் றண்ணிலா வெறிப்ப வளர்ந்தெழு சோண சைவனே கைலை நா யகனே.
Colophon :
சீரணி புகழுங் கல்வியுஞ் சிறந்த
செல்வமு மில்லில்வாழ் பவர்க்குப போணி கலமென் புதல்வருங் கதியும் பெறத்துதிப் பவர்க்கருள் பவனீ நேரணி கதியை மறந்தவர் கண்டு
நினைந்துற மிக்கபே ரருளாற் றாரணி முழுதுந் தோன்றிடுஞ் சோண சைலனே கைலை நா யகனே.
ஏணாருஞ் சோண (சபி)லத்துக்கெஞ்ஞான்றும் பூணார மாகப் புனைந்தணிந்தான் - மாணாப் பவப்புணரி நீந்தியிடப் பாரதி நூற் செய்தான் சிவப்பிரகா சையன் றெரிந்து
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
For Private and Personal Use Only
307
(1)
(5.4.)
இது, திருவண்ணாமலையிலுள்ள சிவபெருமான்மீது துறைமங்கலம் சிவப்பிரகாசையர் செய்தது; சைவப்பிரபந்தம்; செய்யுள்நடையும் கற் பனையும் வியக்கத்தக்கன ; இந்நூல் அச்சிடப்பெற்றது; இந்நூலாசிரியர் சிவப்பிரகாசச் சுவாமிகளென்றும் கூறப்படுவர். முதலிலும் ஈற்றிலு முள்ள வெண்பாக்களின் முதலடியில் அச்சுப்பிரதியிற் சோணசைல னென்ற பாடமும் இந்தப்பிரதியிற் சோணசைலம் என்றபாடமும் கா ணப்படுகின்றன.
20-A