________________
Shri Mahavir Jain Aradhana Kendra
306
End:
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
அல்லார் தருங்குழ லம்மை திருக்கண் புதைத்தவன்று நில்லா வுலக மிருண்மூடிப் போந்தபின் னெற்றிக்கண்ணா லொல்லா விருளை யொதுக்கி யுறுதுயர் நீத்தமையா வெல்லா வொளிக்கு முதலொளி நீகச்சி யேகம்பனே. (2)
சும்மா விருக்குஞ் சுகோதயங் காட்டித் துரிசகலா மும்மாயைக் கப்புறத் தொன்றாய்க் கிடந்த முழுதறிவாஞ் சிம்மா தனமெனக் கீந்தா யுனக்கென் செயக்கடவேன் கைம்மாறு மாரிக்கு முண்டோ கலிக்கச்சி யேகம்பனே. (99)
வெய்யிற் படும்புழுப் போலும் பவத்தின் மெலிந்துவிம்மி - யுய்யு நெறியறி விப்பவ ருண்டு கொ லோவென்றுன்னி ரையு முளத்தின ரன்றோவிம் மாலை நயமறிவார் கையி லுழைமழு வேந்துங் கலிக்கச்சி யேகம்பனே.
சிவாகமக் கச்சிஞானமாலை முற்றும்.
(5-4.)--
இது, காஞ்சீபுரம் ஸ்ரீ ஏகாம்பரேசர்மீது செய்யப்பெற்றது; இதனை இயற்றியவர் சீகாழிச் சிவஞானவள்ளலார்; இது, 'வள்ளலார் சாத் திரம்' என வழங்கும் இருபது நூல்களுள் ஒன்று ; சைவசாஸ்திரக் கரு த்துக்கள் பலபாடலில் வந்துள்ளன; இந்தப்பிரதியில் இந்நூல் பூர்த்தி யாயிருக்கிறது.
For Private and Personal Use Only
(100)
;
No. 345. IT GOT FULL v.
ண
SÕNASAILAMĀLAI.
Substance, paper. Size, 13 x 8 inches. Pages, 15. a page. Character, Tamil. Condition, good.
old.
Begins on fol. 1a of the MS. described under No. 213.
Complete.
A poem in praise of Siva as worshipped in the temple situated at Tiruvannamalai: by Sivaprakasa Aiyar, also called Sivaprakāśa Svamihal of Turaimangalam.
Lines, 26 on Appearance,