________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
305
நற்றவன் வி நாயகமான் மிகு செவ்வத் தொடுபொலிந்து நாளும் வாழ்க மற்றவன் செய் சத்திரத்துப் பெருந்தரும மெஞ்ஞான்றும் வாழ்க மாதோ.
(100)
(கு-பு.)--
இது மயிலாப்பூரிலுள்ள விநாயக முதலியார் சத்திரத்தைப் புகழ் ந்து கூறும் 100 பாடல்களையுடையது ; மஹா வித்துவான் மீனாக்ஷி சுந் தரம்பிள்ளையவர் களா லியற்றப்பெற்றது ; செய்யுள் நடை சிறந்தது ; இந்தப் பிரதி பில் நூவ் பூர்த்தியாக இருக்கிறது ; இதினிறுதியில் விநா யகமுதலியார் விஷயமான தனிப்பாடல்கள் (29) உள்ளன.
No. 344. சிவாகமக்கச்சிமாலை. ŚIVĀGAMAKKACCIMĀLAI.
Substance, palm-leaf. Size, 5} x 2 inches. Pages, 2. Lines. 15
on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.
Begins on fol. 99a. The other works herein are Oluvilodukkappoduvupadesakkaruttu 1a, Sivajfanapprakasam 4a, Attuvidakkalivenba 18a, Atirahasyam 200, Upadesamalai 31a, Jbanavilakkam 46a, Patipasupasavilakkam 60a, Atikarappillai - attavanai 115a, Gurumarabucintanai 120a, Tirumuhappasuram 129a Sittantadarisinam 132a, Citambararahasiyam, 154, Maijtiananilaiyam 164
Complete. |
In praise of Sri. Ekāmrīśvarasvảmi as worshipped in the temple at Conjeevaram : by Sivajñāna Vallalär of Shiyali. Beginning :
திருமா வயனொடு தேவரு நாகருஞ் சித்தர்களு மருமா முனிவரு மண்டத் துயிர்களு மன்பு செய்ய வொருமா துமையொடு மொண்குக னேடுங்கம் பாதிக்கண் விரிமா மறைநிழல் வீற்றிருந் தாய்கச்சி யேகம்பனே,
20
For Private and Personal Use Only