________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
804
A DESORIPTIVE CATALOGUE OF
No. 343. சித்திரச்சத்திரப்புகழ்ச்சிமாலை.
CITTIRACCATTIRAPPUHALCCIMALAI. Sabstance, palm-leaf. Size, 16 X 1 inches. Pages, 67. Lines, 4
on a page. Character, Tamil. Condition, good. Appearance, new. Complete.
In praise of a certain choultry at Mylapore founded by Vināyaka Mudaliyār, and named after him as Vināyaka Mudaliyar choultry : by Minäkşisundaram Pillai. Beginning : மின்னுபுகழ் மயிலை விநா யகமால்சத் திரப்புகழ்ச்சி
விளம்ப நாளு மன்னுமொரு வரைமுடியிற் கங்கையும் வாணியுமுதித்து
வழித லேய்ப்பத் துன்னுமதிப் பிறையொழுக்கு வெள்ள முகங்கொன்றைபொழி
சுவைச்செந் தேனும் பன்னுமுடி நின் றிழியப் பொலியுமழ களிற்றடிகள்
பரசு வாமே.
நூவ்,
பூமேவு திருமயிலை நகரிற்கற் பகவல்லி
புல்ல மேவு மாமேவு கபாலீசர் சந்நிதிநற் றிருக்குளத்தின்
வயங்கு தென்பாற் றூமேவு புகழ்விநா யகமகிய னித் திலவெ[m](ண்)
சுதைதிற் றிச்செய் பாமேவு சத்திரமன் னவன் புகழே திரண்டதெனப் - பகர லாமே.
End:
உற்றவன் பின் மேயகபா லீச்சுரர்கற் பகவல்லி
யுவந்து வாழ்க கொற்றவன் செங் கோல்வாழ்க மறையவர்கள்
வாழ்கமுகிற் குழாங்கள் வாழ்க
For Private and Personal Use Only