________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
803
வந்திக்கி லேனறு மாமல ரிட்டிலன் வாழ்த்தகில்லேன் புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்ககில்லேன் பந்திக்கு மாணவ பாசத்தை நீக்கியுன் பாதத்தையே சிந்திக்கி லேனென்ன செய்கேன் சரவண தேசிகனே.
End:
மலமிது மாயை யிது கன்ம மீதிவை யேவடிவாய்க் குலவு மு பிரி துயிர்க்குயிராயுயிர்க் கோதகல நிலவு சிவமி தெனவுண்மை காட்டியென் னெஞ்சினுள்ளே திவதயி வம்மென நின்றாய் சரவண தேசிகனே. (10) ஐம்புல னாவலம் வந்தே னடைக்கல மங்கனையா ரின்ப வலையகப் பட்டே னடைக்கவ மிப்பிறவித் துன்பந் துடைத்தெனை யாள்வா யடைக்கலந் தூயகச்சிச் செம்பதி வாழுமெய்த் தேவே சரவண தேசிகனே. (11)
திருச்சிற்றம்பலம்.
(த-பு.)
இது, காஞ்சீபுரத்திலிருந்த சரவண ஞானியார் விஷயமானது ; இதில் 11 கட்டளைக் கலித்துறைகள் இருக்கின்றன ; செய்யுள் நடை சிறந்தது; இதுவரையில் அச்சிடப்படவில்லை ; இந்தப் பிரதி பூர்த்தி
யுடையது.
No. 342. சரவணதேசிகர்மாலை.
ŚARAVANADÉŠIKARMALAI,
Pages, 4 Lines, 8 on a page.
Begins on fol. 75a of the MS. described under No. 337. Complete.
Same work as the above. (த-பு.)
இது முன் பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது ; மிகவும் சிதிலமா யிருக்கிறது.
For Private and Personal Use Only