________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
302
A DRSCRIPTIVE CATALOGUE OF
End:
கரணங் கொடுன்னை நினைக்கப் புகிலவண் காணப்படாய் மாணப் படிலவை கேவலம் வந்து மருவுமெனக் கரணம் புகல்கச்சி டானந்த ருத்திர னம்புயப்பொற் சாணம் பிரியாதிருக்குஞ் சரவண் சற்குருவே. (10)
சற்குருமாலை முற்றிற்று. Colophon: (5-4.)
காஞ்சீபுரத்திலிருந்த சாவண ஞானிகள் மீது சிதம்பர ஸ்வாமிகள் பாடியது ; இந்தப் பிரதி பூர்த்தியுடையது.
No. 340. சரவணசற்குருமாலை. ŚARAVANAŚARGURUMĀLAI.
Pages, 3. Lines, 8 on a page.
Begins on fol. 74a of the MS. described under No. 337. Complete.
Same work as the above. (5-4.)
இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது.
No. 341. சரவணதேசிகர்மாலை. ŚARAVANADĒŚIKARMÁLAI.
Pages, 6. Lines, 10 on & page.
Bogins on fol. 105a of the MS. described under No. 270. Complete.
Similar to the above. Beginning :
குருவே குரு வளர் கோகன மேயிருட் கோதகன்ற வருவே யருவுரு வாகியென் போல் வரு மாண்டகையே மருவே மருவு மதியினிற் றோன்று மதி நலமே திருவே யருளூருத் தேவே சரவண தேசிகனே.
For Private and Personal Use Only