________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
301 |
Beginning:
முன்ன மாவய னிந்திரன மரர்கண் முனிவர் பன்னு மாமறை தேடுதற் கரிய நம் பரமன் மின்னு லாவிய சடாடவிக் கடவுள் வீற் றிருப்ப
வெள்ன மாதவஞ் செய்ததோ வென துகைத் தலமே. (1) End:
தன்னை யோர்பொழு திறைன் சுவான் கருதுறிற் ற ப ரமேன் மன்னு மாலய மியாண்டுள தென்றலம் வராமற் டொன்ன வாமலர்ச் சடையுடைப் புனிதன் வீற்றிருப்ப வென்ன பாதவஞ் செய்ததோ வெனது கைத் தவமே. (10)
கைத்தவமாலை முற்றிற்று. (கு-பு.)
இது துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகளாற் செய்யப்பெற்றது; அவர் சிவலிங்கதாரிகளுள் ஒருவராதலால் சிவபெருமான் வீற்றிருக் கும்படி ' என்ன மா தவஞ்செய்ததோ வென துகைத்தலமே ' என்று ஒவ்வொரு பாடலினிறுதியிலும் சொல்லியிருக்கிறார்; இந்தப்பிரதி யில் இந்நூல் பூர்த்தியாக இருக்கிறது ; அச்சிடப்பட்டுள்ளது.
No. 339. சரவணசற்குருமாலை.
SARAVANAŚARGURUMĀLAI. Pages, 5. Lines, 10 on a page.
Begins on fol. 103a of the MS. described under No. 270. Complete.
In praise of one Saravaņajñāni, an ascetic who lived in Kāncī. puram ; by Cidambarasvami. Beginning :
சீரணி யானர்த ருத்திரர் சன்னிதி சீர்பிறங்க வாரண வாகம மாதிய யாரு மளந்தறிய வருணி நீரென யாவர்க்கு மூதியம் வாய்ப்பவொளிர் தாரணி மீமிசை வந்தாய் சரவண சற்குருவே. தொந்தப் பிறவி யனேக மெடுத்துச் சுழன்றலுத்தே னந்தப் பிறவியி லின்பமொன் றில்லை யணுவளவு மிந்தப் பிறவியி லின்பநின் னாலிவ ணெய்தப்பெற்றேன் றந்தையின் . . . . வே சரவண சற்குருவே.
For Private and Personal Use Only