________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
300
A DESORIPTIVE CATALOGUÉ OP
நம்மைப் பணித்த வருட்டு (றை) சை
நமச்சி வாய தேசிகன் றன் செம்மைக் கமல மலர்த்தாளென் சிந்தைத் தடாகத் தவருமால்.
இது பேரூர்ப்புராணத்தில். (கு-பு.)
இது சிவஸ்துதி; திருவாவடுதுறை மடத்தைச்சேர்ந்த சிஷ்யவர்க்க த்தி வொருவர் செய்திருக்கவேண்டுமென்று தோற்றுகிறது ; இதிலு ள்ள செய்யுள் 11 ; இஃது, அச் சடப்ப வில்லை. இதனிறுதியிலுள்ள ஒரு பாடல் பேரூர்ப்புராணத்திலுள்ள தென்று தோற்றுகிறது.
No. 337. ஆன்மலிங்கமாலை.
ANMALINGAMALAI. Substance, palm-leaf. Size, 9} x 14 inches. Pages, 12. Lines. 8
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
Begius on fol. 77a. The other works herein are Tirumērralitudi la, Kaccapesartudi 4a, Affiavadaipparani 7a, Tirumandiramalai 69a, Sargurumalai 74u, Saravanadesikarmalai75a.
Complete.)
Same work as the above. (கு-பு.)--
இது முன்பிரதிபோன்றது ; பூர்த்தியுடையது; இதன் இறுதியில் சிவ தனிப்பாடல்கள் எழுதப்பட்டிருக்கின் றன.
No. 338. கைத்தலமாலை.
KAITTALAMĀLAI. Pages, 10. lines, 4 00 a page.
Begins on fol. 6a of the Ms. described under No. 264.
A poem in praise of his hands sanrtified by the wearing of the Sivaliiga : br Sivaprakasasvami of 'T'uraimaigalam.
For Private and Personal Use Only