________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THE TAMIL MANUSCRIPTS.
299)
வண்ணமார் பவளச் செஞ்சடா டவியு
மணி நீல கண்டமுங் கருணை வதன தா மரையு மருள் பொழி விழியு
மந்தகா சமுந்திரு வாயும் வெண்ணிலா வெறிக்க வணிந்தவெண் ணீறும்
விமலமுத் திரையு நீ ளரவு மேன்மையக் கினியு ஞான போ தகமும்
விளங்கிய கரங்களு மடியேன் கண்ணுளே வைத்துச் சிவோகமா யிருக்கக்
கடாட்சம்வைத் தருள் சிதம் பரனே கமலைவாழ் தியாகா காசிவிச் வேசா
கைலாய பதியெனுங் குருவே.
(1)
End :
மடலவிழ் கமலா வயன் பெரும் பதமும்
வளர்ந்தசக் ராயுதன் பதமும் வானிலிந் திராதி யோர்பெரு வாழ்வு
மகிழ் நிதி பதிபெரு வாழ்வுந் திடமுள வட்ட சித்தியும் விரும்பேன்
றிருவடி பெற்றநின் னடியார் திருவடி பெறவே விரும்புவே னாயேன்
றேகமண் மேவ்விடு முன்னந்
தடம திட் காசி கங்கையங் கரைக்கென்
மனு விடும் போதுமை யுடனீ தாரக வுபதே சஞ்செய்து செனன
சாகரங் கடந்து நின் கருணைக் கடலி னுண் மூழ்கிச் சிவோகமா யிருக்கக்
கடாட்சம்வ த் தருள் சிதம் பரனே கமலைவாழ் தியாகா காசிவிச் வேசா
கைலாய பதியெனுங் குருவே. முமமைப் பொருட்கு மிவக்கணங்கண்
மொழிந்தே யிரண்டி னியல்பகற்றித் தம்மிற் றிரியா வகைகாட்டித்
தானாந் தன்மை மிகத்தேற்றி
(11)
For Private and Personal Use Only