________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
298
A DESCRIPTIVE CATALOGUE OF
End:
என்று பிறக்கும் பிணியறுமோ வின்பவெள்ளத் தென்றுமுகந் துண்டுமகிழ் வெய்து வனோ-வென்று முருக்கு மடியவர்க ளுள்ளத்தி லேயே யிருக்கு மிடைமருதரே.
அருட்பாமாலைத் திருப்பாட்டு 156. தழைசெவிபெ(யர்) கரந் து தமைத்தாமர்ச் சித்தவௌ வழகியசிற் றம்பலவ னெனமாகா ளத்தணைந்து விழைவறருட் பாமாலை ய(ரு)ள் விளைக்க விளம்பியதின் வழுவுளேன் கடனாய் நக் கியதெனக்கண் டிவைவரைந்தேன்'.
குருபாதம். (த-4.)
இது 156 பாடல்களையுடையது ; இதில் முதலில் விநாயகர் முருகக் கடவுள் துதியும், பின்பு திருக்கூந்தலூர் முதலிய பல சிவதலத் துதிக ளும் அடங்கியுள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு துதிக்குப் பத்துப் பாடல்கள் இருக்கின்றன. செய்தவர்பெயர் தெரியவில்லை. இஃது அச்சிடப்பட்டதன்று. இந்தப்பிரதி மிகவும் சிதிலமாயிருக்கிறது.
No.336. ஆன்மலிங்கமாலை.
ANMALINGAMALAI. Sabstance, palm-leaf. Size, 11 x 14 inches. Pages, 9. Lines,
7 on a page. Character, Tamil, Condition, good. Appearance, old.
Begins on fol. 247a. The other works herein are Sivaprakasacintanaiyurai la, Sivaneripprakasam 159a, Jhanasaram 205a,
Pañjamalakka!arri 222a. Pañcākkaramālai 223. Complete.
A poem in praise of Śiva : probably by a disciple of the Tiruvidutorai Mutt. Beginning :
அண்ணலே யுனது வெள்ளியங் கிரியு
மனந்தனீ ழலும் வட தருவு மருளெனு முருவு மட்டணைப் பதமு
மம்புலித் தோலுமுந் நூலும்
For Private and Personal Use Only