________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS,
No.335.அருட்பாமாலை. ARUTPĀMĀLAI.
Beginning:
Substance, palm-leaf. Size, 12 x 14 inches. Pages, 24. Lines, 14 on a page. Character, Tamil. Condition, injured. Appearance,
old.
Begins on fol. 65a. The other works herein are Arivānanda samuttiram 14, Tiruvusattanattuti 77a, Saivasiddhantacandrikai 79a, Pujavidhi 92a, Tirumoli 967, Tiruvāymoli 976, Tiruppallandu 986, Tiruppāvai, 99b, Gajendramēksam 103a.
Complete in 156 stanzas.
In praise of certain shrines dedicated to the worship of Śiva.
யொருபதி யுறையு மொருமுதற் றனியோ ருண்மையோ டொருகண முருகேன்
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
நின்றிடு வானன்ப ருள்ளக் கருத்தி னினைப்பவருட் டுன்றிடு வானின்ப வாரிகொண்டேதுன்ப மான வெல்லாம் பொன்றிடு வான்குட்டிடுவாருக் கென்றன் பொல் லாதவினை மென்றிடு வானன்ப ருள்ளச்சந் தீர்த்த விநாயகனே. ஒருப(திற்றொ) ருகண் ணோரெழுத்துருவ மொருவிடா வொருதலைப் பற்றி
றெருளினிற் றெருளுந் தெளிவினிற் றெளிவுந் திறமதிற் றிறமது முதவு
மருளினின் றருளம் பிகையம்மை யருளு மறுழகத் திரு வருட்கடலே.
*
*
*
297
அளிந்தமனத் தாரிடத்து மரக்கனல்போ லுருகுமுளத் தார்க ளிடத்துந்
தெளிந்தமனத் தாரிடத்து முறவாகுங் கறைக்கண்டன் சேரு மிடமா
மொளிந்துலவு கதிரிரவி யெழுந்து பொழி னுழைந்தனலை யுதவி வரலாற்
For Private and Personal Use Only
குளிர்ந்துலவு தென்றலலர்க் கொங்களைந்து கொண்டுவருந் கூந்த லூரே.