________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
296
A DESCRIPTIVI CATALOGUE OF
No. 334. அம்பிகைமாலை.
AMBIKAIMĀLAI. Sabstance, palm-leaf. Size, 17 x ! inches. Pages, 17. Lines, 4
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete.
In praise of the goddess Mīnākşi Amman as worshipped in the tonple at Madura : by Kulasekhara-pandiyar.
Beginning :
நடக்குந் திருவிளை யாட்டோ ரறுபத்து நாலுஞ்சொக்க ரடக்குந்தென் கூடலி லம்பிகை மாலையை யாறுகவி தடக்கும்ப கம்பச் சிறுகட் புகர்முகத் தாவவட்ட முடக்குந் தடக்கை யொருகோட்டு வாரண முன்னிற்கவே.
இரத்தாட்சி ஒரு அற்பிசி 5s.
திருவே விளைந்தசெந் தேனே வடியிட்ட தெள்ளமுதே யுருவே மடக்கிள்ளை யோதிம மேயொற்றை யாடகப்பூந் தருவே நின் றாமரைத் தாளே சரணஞ் சரணங்கண்டா யருவே யணங்கா சேமது ராபுரி யம்பிகையே.
Tind:
இணைக்கும்ப மென்முலை யார் விழி வேலுக்கு மெய்யுமதன் கணைக்குந் தனியிலக் காய்விட வோமணிக் கச்சகலாத் துணைக்கும்ப மென்முலை யாற்சொக்கர் மேனி துவளக்கட்டி யணைக்குங் கமலமுள் ளாய்மது ராபுரி யம்பிகையே. பிடித்தாரக் கட்டி யணைத்தமு தூட்டிய பேயினுயிர் குடித்தாடு மாயன் குலசே கரன்வட குன்றைச்செண்டா லடித்தான் படித்தசொல் லம்பிகை மாலையை யாறுகவி
படித்தார்கள் கற்பகக் காவும்பொன் னாடும் படைப்பவரே. (5--1) -
இது மதுரைமீனாட்சியம்மைவிஷயமானது; கடவுள் வாழ்த்துள்பட 31 பாடல்களையுடையது; இயற்றியவர் குலசேகர பாண்டியர் ; இதனை இறுதிச்செய்யுளாலுணர்க ; இந்தப்பிரதி பூர்த்தியுடையது ; அச்சிடப் பட்டிருக்கிறது.
For Private and Personal Use Only