________________
Shri Mahavir Jain Aradhana Kendra
Beginning :
End:
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
பந்தமறு மரர்மிருடர் பவருருத் திரர்களொரு பதினொருவர் மிளிர்பீடமேற்
படியிலை யைவகைப் படுமீசர் தாநிதம் பத்திவெண் வித்தையிறைவர் சந்தமுறு கோமுகத் தைங்கலைகள் சத்திசா தாக்கியம் மூர்த்திவதனந்
தட்டற்ற வட்டத்தி வொட்டற்ற சிற்சத்தி தாளுற்ற நாளத்திலே
நந்தலும் வருகோள (க)ந்திகம் சிதம்பரந் நாசிகையி னிற்சூனிய
நட்டமற வமைகின்ற வட்டவடி வொடுநின்ற ஞானமய மோன நடுவோ
டந்தமற வுந்துபர மாநந்த நீநந்த
வபிஷேக மாடியருளே
யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற் றமர்ந்தவிறை யபிஷேகமாடியருளே.
நரர்கடமி லரசரவர் தமிலினிய திவ்வியாழ் நண்ணுநர கந்திருவர்தாம்
நவிலினவர் தமிலமர கந்திருவ ரவர்தம்மி
னாடரிய தேவரவரிற் சுரர்தி.
ஓம் சிவாய நமோ. சிவலிங்காய நமோ பவாயநமோ. பவலிங்காய நமோ. சர்வாய நமோ. சர்வலிங்காய நமோ. ஆன்மாயநமோ. ஆன்மலிங்காய நமோ பரமாய் நமோ. பரமலிங்காய நமோ.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
பிராணாயநமோ. பிராணலிங்காயநமோ. சுவாலாய நமோ. சுவாலலிங்காய நமோ. சேஷாயநமோ. சேஷலிங்காய நமோ காளாயநமோ. காளகண்டாயநமோ. பாலாயந்மா. பாலலிங்காய நமோ.
என்று அபிஷேகம்பண்ணவும்.
For Private and Personal Use Only
295
(10)
(5-4.)—
இது துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் இயற்றியது; 10 பா டல்களையுடையது; செய்யுள் நடைச்சிறந்தது; அச்சிடப்பெற்றிருக்கிறது; இந்தப்பிரதியில் 10-வது பாடலின் பின் மூன்று பாதங்கள் இல்லை.