________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
294
DESCRIPTIVE CATALOGUE OF
நீர்கொண்ட மேக நிறங்கொண்ட மேனியான் பார்கொண்ட பாதப் பரந்தாமன் -சீர்கொண்ட வும்பருக்கு மாவெழுப்பி யோங்குநெடு மத்தாகச் செம்பொற் கிரியைத் திரித்தது வு-மம்பாத்தில் வீசுமதி தூணாக மேனிமெலி வித்ததுவும் வாசுகியை நாணா வருத்தியதும்
End:
கும்பமுனி. சொற்றகைமை யால் விளங்குந் தொல்காப் பியந்தோ நற் குற்றபெரி யோர் நாற்பத் தொன்பதின்மர்- நற்றமிழைக் கூரும் வருண குலா தித்தன் வருநாகை யூருந் திருவு முடையபிரான்-பேரருவி வாஸ்தான போச னழக னனபாய னாத்தா னிரண்டுரையா னாகரிகன்---காத்தா னருணமவர் மா துபுய னச்சுதராயன் வருண குலா தித்த மகிபன்- பொருண்மயல நீர்வெண் பவர்காண தென்னாகை வீதியிற்சென் றூர் வேன் மடல் கயிலுத்தும்?
(த-4.)
இது, தொண்ணூற்றறுவகைப் பிரபந்தத் துள் ஒருவகைப்பிரபந் தம்; இதனை இயற்றியவர் ஒரு பெண்பாலார்; இந்தப் பிரதியில் இந்நூல் அ பூர்த்தியாயுள்ளது ; அச்சிடப்பட்டிருக்கிறது.
No. 333. அபிடேகமாலை.
ABIDEKAMALAI. Sabstance, palm-leaf. Size, 9} x 1 inches. Pages, 12. Lines, 7
on a page. Character, Tamil. Condition, injured. Appear. ance, old.
Begins on fol. 185a. The other works herein are Tirivacakam la, Akattiyartevarattirattu 121a, Mallikarjuaamalai 191a.
Incomplete.
A Vira-Saiva poom in praise of Siva : by Sivapprakasa. svāmihal of Turaimangalam.
For Private and Personal Use Only