________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
293
நூல் அச்சிடப்பெற்றிருக்கிறது. இந்தப்பிரதியில் பூர்த்தியாயுள்ளது ; இதிற்பொன்னூசற் பருவத்தில் 'புழுகுநெய்ச் சொக்கர்' என்று ? இருக் கவேண்டிய இடமுற்றிலும் 'புழுகணைச் சொக்கர்' என்று காணப்படு கிறது.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.331.மீனாக்ஷியம்மை பிள்ளைத்தமிழ்.
MINÄKŞIYAMMAIPILLAITTAMIL
Substance, palm-leaf. Size, 17 × 14 inches.
Pages, 156. Lines,
4-5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old.
There are two oopies, of which the first begins on fol. 1a, and the second on fol. 52a.
The first copy is complete; the second is incomplete.
Same work as the above.
(கு-பு.)
இதில் முன்பிரதிபோன்ற 2 பிரதிகள் உள்ளன ; 1-வது எட்டில் தொடங்கும்பிரதி பூர்த்தியாயும்; 52 - வது எட்டில் தொடங்கும் பிரதி அபூர்த்தியாயும் இருக்கின்றன.
No.332. வருணகுலாதித்தன்மடல்.
VARUNAKULĀTITTANMADAL.
Substance, paper. size, 9} x 74 inches. Pages, 46. Lines, 24 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Begins on fol. 13a. The other works herein are:- Akatti - yar Jhinanūru la, Viruttācalapurānam 12a, Cöladēsappūrvikarāja
caritam 36a.
Beginning :
Incomplete.
In praise of a certain rich person named Kattan, an old inhabitant of Negapatam.
மாதுபுனற் காத்தான் வருணகுலா நித்தனைச்சென் றோதுதமிழ்ப்பாடு முலாமடற்குச்-சூதுநிகர் சந்ததனச் சந்த்ரனுதற் சங்கரிபுத்ரன்கருணை கந்தமுகத் தந்திமுகன் காப்பு.
For Private and Personal Use Only