________________
Shri Mahavir Jain Aradhana Kendra
322
End :
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
ஆணும் பெண்ணு மல்லது வேறு குலமு மில்லை குடியு மில்லை
பிழைபேணி னடப்பது பிழையெனப் படுமே சிறப்புறு செல்வமுங் கல்வியு மல்லது பிறப்புநலந் தருமோ பேதையீர் பேதையீர்.
அதிகமான் சொல்.
கருப்பைக்குண் முட்டைக்குங் கல்லினுட்டே ரைக்கும் விருப்புற் றமுதளிக்கும் மெய்ய -னுருப்பெற்றா லூட்டி வளர்க்கானோ வோகெடுவா யன்னேயென் வாட்ட முனக்கேன் மகிழ்.
Beginning :
(5-4)
இதன் முதலிலுள்ள அகவல், கபிலரென்பவர் ஜாதிபேதமில்லை யென்றுகூறியதென்பர். இதன்பின் 2 வெண்பா உள்ளன.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
No.361.தனிப்பாடல்கள்.
TANIPPĀDALHAL.
Pages, 7. Lines, 10 on a page.
Begins on fol. 74a of the MS. described under No. 270.
Ten stray stanzas in praise of certain Siva shrines and of certain Acaryas in Conjiveram.
மணிகண்டா நின்னை மருவடியேன் பாசப் பிணிகண்டா வாவென்று பேராய் -- நணிநின்றாற் பூரணனென் னாமம் பொருந்தா தவைக்குளவாம் பேரறிவும் போமோ பிரிந்து.
ஆணவமே யென்னை நீயாண்டிருந்தாய் நென்னல்வரை தாணுதிருக்காஞ்சியில் வாழ் தக்கேசன் - பேணியெனை யின்றடிமைக் கொண்டா னினி யெனையா ளககருதிற் கொன்றிடுவ னன்றாய்க் குறி.
For Private and Personal Use Only