________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
290
A DESCRIPTIVE CATALOGUE OF
பன்னுந் தமிழ்பிள் ளைக்கவி நூறும் பலபாடப் பொன்னின் கணபதி யிருபொற் பதமலர் புகழ்வா மே.
திருக்கஞ்ச மிருகரத்து மபயவர தமுஞ்சேர்
திகழுமர கதமளித்த தெய்வசிகா மணியை யருக்கன் சந்திரன்றவழும் புரிசைவிரிஞ் சையில்வா
ழா றுமுகத் தரசையெமை யாண்டவனைப் (புரக்க) பெருக்கஞ்சந் ததமேவுஞ் சிவ நாத னிடத்திற்
பிறந்தவொரு சிறுபாலன் பெருங்காணி பெறலே யிருக்கஞ்சன் முதலமர ராகரவென் றேத்த
விளைத்தபிறை சூடுமுடி வளைத்த திரு வருளே.
End:
அகநெகிழ்ந் துருகி விழி பொழிசலம் பெருகநதி
யிருதா டுதிக்கவறியே னனு தினங் கலை மறையி னெ றிகடந் திடவழுவி
யதிபா தகத்தை நினைவே னிகபாந் தனை மருவியறிவறிந் திடுமுனிவ
ரிடர் நாடி யுற்று மருவே மனனயுமன் பினாகளுட னடிமைகொண டருளியெழு
பவவே ரொழிக்குமாசே கைரகுண டவமசைய முலைசுமந் திடையசைய
மலைபோ விருக்கு முலை மேன் மடிவடிங் கரிய தன மிருதொதுங் கியமிளிர
மடவார் நிருத்த மிடவாழ் சிகாமண் டபமருவு திருவிரிஞ்சையின் முருக
சிறுதே ருருட்டியருளே சிவசிதம் பா நடன மிடுதிகம் பாகுமா சிறுதே ருருட்டியருளே.
சிறு தேர்ப்பருவமுற்றும். ஆகப்பருவம் 10க்கு, செய்யுள் 100, கார்மேவு பூம்பொழிலார் காபு ரிக்குட்
கதித்தொளிருஞ் சினகாத்துட் களித்து வாமுஞ சீர்மேவு குமரேசர் வாழி நல்ல
சிறப்புள்ள புனிதன் மக டெய்வ யானை வார்மேவு வள்ளிநா யகியும் வாழி
வடிவுடைய வுயர்வேலு மயிலும் வாழி
10
For Private and Personal Use Only