________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
THE TAMIL MANUSCRIPTS.
மருணா மலர்ப்பொழி லுடுத்ததட மெங்குமலை வாய் கொழித் தெறியுமுத்தை வண்டலிடு மெக்கல்புடை சூழ்திருச் செந்தில்வரு
மயில்வா கனக்கடவுளெங்
குருநாத னொருதெய்வ யானைதன் பாகன் குறக்கொடிக் குந்தழைசிறைக் (கோழி)க் கொடிக்குங் குமாரகெம் பீரனே குறும்பிறை முடிக்கும்பிரா
னிருநாழி நெற்கொண்டு முப்பத் திரண்டற மெவர்க்குமுட் டாதளக்கு
மிறைவிதிரு முலையமுத முண்டுஞா னம்பெருகு மெம்பிரா னிளையபிள்ளைத்
திருநாம் மெழுதுவார் கற்பார் படிப்பார்
செகம்பொது வறப்புரந்து தேவாதி தேவரும் பரவுசா யுச்சியச் (சிவ)பதத் தெய்துவாரே.
சிறுதேர் முற்றும்.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
(5-4)—
இது திருச்செந்தூர் முருகக்கடவுள் விஷயமானது; பகழிக் கூத்த ரென்பவராற் பாடப்பெற்றது; செய்யுள் நடை சிறந்தது; இந்தப்பிரதி யில் நூல் பூர்த்தியாயுள்ளது ; அச்சிடப்பெற்றிருக்கிறது.
Beginning :
No.328. திருவிரிஞ்சைப்பிள்ளைத்தமிழ். TIRUVIRINCAIPPILLAITTAMIL.
Substance, palm-leaf. Size, 16 × 1 inches. Pages, 175. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
new.
289
Complete.
In praise of Muruhakkadavul as worshipped in the temple at Tiruvirificipuram : by Margasahāya-dēvar.
அன்னம் பயிறறு சூழுங் காபுரி யகமாகும் பின்னுந் தொடையலர் நீப மணித்த பிரான் மீதிற்
19
For Private and Personal Use Only