________________
Shri Mahavir Jain Aradhana Kendra
288
www.kobatirth.org
A DESCRIPTIVE CATALOGUE OF
Beginning :
No. 327. திருச்செந்தூர்ப்பிள்ளைத்தமிழ். TIRUCCENDURPILLAITTAMIL.
Substance, palm-leaf. Size, 16 × 14 inches. Pages, 57. Lines, 7 on a page. Character, Tamil. Condition, good. Appearance,
old.
Complete.
In praise of Murubakkadavul as worshipped in the temple at Tiruccendūr : by Pakalikkuttar.
On fly leaf.
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
[அவையடக்கம்.]
அத்தனையும் புன்சொல்லே (யா)னாலும் பாவேந்த ரெத்தனையுங் கண்டுமகிழ்ந் தெய்துவார் - முத்தி புரக்குமரன் றந்தகந்தன் பூணணிமுந் நான்கு கரக்குமரன் பிள்ளைக் கவி.
[ஆக்கியோன்பெயர்.]
செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழுங் கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தா-னந்தோ
திருமாது சேர்மார்பன் றேர்ப்பாகன் றந்த திருமால் பகழிக்கூத்தன்
பூமா திருக்கும் பசுங்களபப் புயபூ தரத்துப் புருகூதன் போற்றக் ககன வெளிமுகட்டுப்புத்தேள் பரவப் பொதியமலைக் கோமா முனிக்குத் தமிழுரைத்த குருதேசிகனைக் குரைகடற்குக் குடக்கே குடிகொண் டிருந்த செந்திற் குமரப் பெருமா டனைக்காக்க தேமா மலர்ப்பொற்செ பொகுட்டுச் செந்தா மரையின் வீற்றிருக்கும் தேவைப் படைத்துப் படைப்புமுதல் சேரப்படைத்துப் படைக்குமுயி ராமா றழிவுக் களவாக வனைத்துந் தழைக்கும்படி கரு,கி யழிக்கும் படிக்குத் தனியே சங் காழி படைத்த பெருமாளே.
For Private and Personal Use Only
(க)
End:
தக்க பூசனைச் சிவமறை யோர்பெருந் தானநா யகர்தம்பேர் திக்க னைத்தினு முதன்மையோர்தெய்வத தேவராய்த் திருமேனி மிக்க மாலிகை தருவவு ரடியவர் மின்னனார் சமயத்தோ டொக்க வாழ்கெனச் செந்தில்வாழ் கந்தனேயுருட்டுக சிறுதேரே யுரக நாயகன் ப(ஃ)றலை பொடிபட வுருட்டுக சிறுதேரே.