________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THI TAMIL MANUSCRIPTS.
287
தேர்கொண்ட வெண்டிரைக் கடலிடை ய(ன) நதன் மீ
தினிதாக வறிதுயிலர்மர்ந் திலகுபல் லாயிரக் கோடியண்டங்களு
மின்புறக் காக்குமுகிலே.
End : அமுதினு முதிர்சுவை தருமொழி மங்கலை
யாடுக பொன்னூசல் அடியவ ரிடர்கெட வரமு க வும்பரை
யாடுக பொன்னூசல் அமுதர்கள் பாவிய பதமவ ரம்பிகை
யாடுக பொன்னூசல் அபயவ ரதகர தலமுறு சங்கரி
யாடுக பொன்னூசல் அமலைவி மலைசிவை கவுரிய லங்கரி
யாடுக பொன்னூசல் அருள் செய்தெனது துதி மகிழு நிரந்தரி
யாகெ பொன்னூசல் அமவனொ விெடையி னிலகுது ரந்தரி
யாடுக பொன்னூசல் அரகர சிவசிவ திரிபுர சுந்தரி
யாகெ பொன்னூசல்.
(10)
வேலுமயிலுந்துணை.
புதுவை முத்துக் குமாரதொண்டன் றணைப் போலோர்
கவிமதிரம் பொழியப் பாடுஞ் சதுரருண்டோ வென விரிஞ்சன் வின வினாள்
சேடனா னானென் றானோர் பதமெனினுந் தோற்றாமன் மால்கொண்டு
கடல் வீழ்ந்தான் பதுமன் சீறி மதமுறு நா வைப்பிளந்து காதறுத்து
மண் சுமக்க வைத்திட் டானே. (த-பு.)
இது புதுவையென்னும் ஊரிலுள்ள திரிபுரசுந்தரியென்னும அம் பிகை விஷயமானது ; அவ்வூரிலிருந்த முத்துக்கு 'மாரன் என்பவராற் செய்யப்பட்ட தென்று இறுதியிலுள்ள சிறப்புப்பாயிரங்களால் தெளி வாகத்தெரிகிறது ; செய்யுள் நடை சாதாரணமானது ; இந்தப்பிரதி யில் நூல் பூர்த்தியாயிருக்கிறது.
(11)
For Private and Personal Use Only