SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 301
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra 286 www.kobatirth.org A DESCRIPTIVE CATALOGUE OF No. 326. திரிபுரசுந்தரிபிள்ளைத்தமிழ். TIRIPURASUNDARI PLLAITTAMIL. Beginning : Pages, 215. Lines, 4 on a page. Begins on fol. la of the MS. described under No. 272. Complete. In praise of the goddess Tripurasundari as worshipped in the temple at Puduvai : by Muttukkumaran. Acharya Shri Kailassagarsuri Gyanmandir திருமருவு தம்பிரான் றோழன்முக் கட்சிவன் றெய்வத் தலங்கடோறுஞ் சீர்கொள்பதி கம்பாடு செயலினாற் பெறுபொரு டிரட்டிமுத் தாற்றினிதிட வருமைதிக ழாரூர்க் குளத்தெழுபொன் மாத்துரைத் தளவிடும் வணிகனாவந் தருள்செய்து வேதவன மாமணக் குளமேவு மைங்கரப் பிள்ளைகாப்பாம் பெருமைமிகு மால்வெள் விடைக்கலங் காரனைப் பிரியா திருக்குமுமையைப் பேசரிய பச்சைப் பசுங்கிளியை ஞானப் பிராட்டியைச் சிவதானியைத் தருமநிறை செல்வியைத் திரிபுர சவுந்தரித் தாயைமற் றொப்பின்மணியைத் தமியேன் குறித்துப் புகன்றிடும் பிள்ளைத் தமிழ்க்கவிதை முற்றுவதற்கே. நீர்கொண்ட வேணிப் பிரான்பவள மேனியொடு நீலமணி வடிவமின்ன நியூல்விரி கொழுங்கிரண மாணிக்க நீள்சுட்டி நித்தில வடங்கடிகழச் சீர்கொண்ட முறுவலிள நிலவொழுக வின்னருட் டேன் விழிக் குவளைபொழியத் தென்புதுவை மருவுதிரிபுரசவுந் தரியெனுஞ் தேவியை யுவந்து காக்க தார்கொண்ட பைந்துழாய் முடிமீ தணிந்துபஞ் சாயுதங் கைத்தலத்திற் றாங்கியம் போருக மடந்தையை யுரந்தனிற் சந்ததமு நீங்காமல்வைத் For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
JainGPT.orgInstagram
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy