________________
Shri Mahavir Jain Aradhana Kendra
www.kobatirth.org/
Acharya Shri Kailassagarsuri Gyanmandir
THB TAMIL MANUSCRIPTS.
291
யேர்மேவு மிதைப்படித்தோர் கேட்டோர் வாழி யெழுதின வ ரவனருள் பெற் றினிது வாழி.
முற்றும். (5-4.)
இசி திருவிரிஞ்சீபுரத்திலுள்ள முருகக்கடவுள் விஷயமானது ; இந் நூலாசிரியர் மார்க்க ஸஹாயதேவர் ; இந்நூல் அச்சிடப்பெற்றிருக் கிறது ; இந்தப்பிரதி பூர்த்தியாயிருக்கிறது.
No. 329. திருவிரிஞ்சைப்பிள்ளைத்தமிழ்.
TIRUVIRIÑCAIPPILLAITTAMIL. Sabstance, palm-leaf. Size, 16} x 1 inches. Pages, 74. Lines, 14
on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Incomplete. Same work as the above.
Beginning :
சுந்தரனார் தென்விரிஞ்சைத் தோகைமயில் வாகனர்மேற் சந்ததமாம் பிள்ளைத் தமிழ்பாடச்-சுந்தரமாம் வாக்கென க்கு நல்கி மதமா முகக்கடவு
ளூக்க முடன் காப்பா ருகந்து, (5.4.)
இது முன் பிரதிபோன்றது ; இதில் இடையிடையே சிற்சில எடுக ளும் இறுதியிற் சில ஏடுகளும் இல்லை,
Ne 330. மீனாக்ஷியம்மை பிள்ளைத்தமிழ்.
MİNĀKSIYAMMAIPIĻĻAITTAMIL. Sabstance, palm-leaf. Size, 16 x 14 inches. Pages, 120. Lines,
5 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Complete.
A poem in praise of Mīnākşi Amman as worshipped in the temple at Madurai (Madura) : by Kumaraguruparasvamibal.
19-A
For Private and Personal Use Only