SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 30
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 15 (5-4.) இந்தப்பிரதியில் முதல் பத்துத்தொகுதிகள் இருக்கின்றன ; ஒவ் வொருபாட்டின் முதலிலும் இன்னதற்கும் இன்ன தற்கும் பெயரென்ப து எழுதப்பெற்றிருக்கிறது ; நூலின் முதலில், " எண்ணிய," " தவள,'' என்னுமுதலையுடைய பழைய செய்யுட்களிரண்டு எழுதப்பெற்றுள்ள ன ; ஒலிபற்றும் பெயர்த்தொகுதியின் இறுதிச்செய்யுளால் இந்நூலாசி ரியாது வரலாறுகள் சில தெரிகின்றன. No. 20. சூடாமணி நிகண்டு. CÚDĀMAŅINIKANDU, Substance, palm-leaf. Size, 141 X 1: inches. Pages, 398. Lines, 6 on a page. Character, Tamil. Condition, much injured. Appearance, old. Togudis 1 to 10, and some stanzas in the 12th. Togudi. Folr. 5 to 8 and fol. 199 are not found. Beginning : Same as the work described under No. 13 with the exception of the first two stanzas. and: சொவ்லிய சமுத்திரந்தான் மும்மடி சுரிசங் கென்ப வல்லமற் றது மூன் றாமே யனிகமற றனிக மூன்று வெல்லுமக் குரோணி யென்று விளங்கவே யளந்த நூல்க ளொல்வலுற் றுரைத்த வாதி துவகநூ வியற்னக தானே (150) ஒருபதி னாயி சப்பத் துரையதி யுகமென் னாக வருமதி யுகந்தான் மீள மதித்த நூ றாயி ரங்கள் பிரமமாம் பிரம நூறா பிரமது கோடி. . . . (கு-பு.)-- இந்தப்பிரதியில் இதன் தொகுதி டன்னிரண்டுள் முதல் தொகுதி முதல் பத்துத்தொகுதிகள் ஒழுங்காகவுள்ளன. பதினோராவது தொகு தியில்லை. பன்னிரண்டாவது தொகுதியிற் சில பாடல்களுள்ளன. இது மிகப்பழைய பிரதி. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy