SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 29
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 14 A DESCRIPTIVE CATALOGUE OF No. 18. சூடாமணி நிகண்டு . CUDAMANINIKANDU. Substance, palm-leaf Size, 125 X 1 inches. Pages, 80. Lings, 6 on a page. Oharacter, 'Tamil. Condition, much injured. Appearance, old. Togudis 1 and 2. (த-4.) இரண்டாவது மக்கட்பெயர்த் தொகு திவரை இருக்கின்றது ; மிகச் சிதைவுற்றது. No. 19. சூடாமணி நிகண்டு. CUDAMANINIKANDU. Substance, palm-leaf. Size, 13} x 14 inches. Pages, 181. Lines, 9 ' on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. I Contains Togadis I to 10. Beginning : கணபதிஸஹாயம். எண்ணிய வெண்ணிய வெய்துவ கண்னுதற் - பவள மால்வரை பயந்த கவள யானையின் கழல் பணி வோரே. தவளத் தாமரைத் தாதார் கோவி வவளைப் போற்றுது மருந்தமிழ் குறித்தே. வீகுருபாதமேகெதி. சிவஸஹாயம், விநாயகர் துணை. End : இறந்தது நிகழ்வு மற்றை யெதிர்வுமாம் புராணஞ் செய்தோ னறந்தரு குணபத்ரன்ற ளரணெனச் சரண மானோன் மறந்தலைப் படாத வீரை மன்னன் பண்டலவன் செய்தான் சிறந்திடு மொ(லி)பற் றும் பேர்ச் செய்யுளை யைந்தி ரட்டி (51) ஒலிபற்றும் பெயர்த்தொகுதி முற்றும். ஆகச்செய்யுள் 725. திருச்சிற்றம்பலம். ரீராமசந்திரசுவாமி சகாயம். For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy