SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 31
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 16 A DESCRIPTIVE CATALOGUE OF No. 21. சூடாமணி நிகண்டு . CUDAMANINIKANDU. Substance, palm-leaf. Size, 171 x 1 inches. Pages, 646. Lines, 7-8 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old.) Togudis 3 to 12. Same work as the above. Beginning : மூன்றவது விலங்கின் பேர்த்தொகுதி. துலங்குமுக் குடைநி முற்றத் துந்துமி முழங்கத் தேவர் நலம்பெறு கவரி வீச நன் மணி . . . . . வலங்குளை யரிய ணைக்கீ ழமர்ந்த நான் முகனை யேத்தி ' விலங்கின் பேர்த் தொகுதி தன்னை யிற்றென விளம்ப லுற்றாம். End : மண்டல புருஷர் செய்த நிகண்டு சூளாமணியிற் பன்னிரண்டா வது பலபெயர்க் கூட்டத் தொகு தி முற்றும். நிகண்டு சூ ளாமணியி னின்ற முறையே யகன்ற விருத்தங்க ளாய்ந்து - புகன்றவெலா மீரைஞ் தூற் றீரைம்பா னீரைந்து மூவைந்துஞ் சோர்வின்றி யாய்ந்த தொகை. தொகுதி 12 இ விருத்தம் 1,125, பல துதி 13, விசேடம் 4, ஆக 1,142. கீலக வருஷம் கார்த்திகை மாசம் 24 தேதி பன்னிரண்டா நிகண்டு எழுதி முகிஞ்சது. (கு-ப.) இந்தப்பிரதியில் 3 - ஆவது தொகுதி முதலாக 12 - ஆவது தொகுதி இறுதியாக 10. தொகுதிகள் இருக்கின்றன. No 22. சூடாமணி நிகண்டு. CŪDĀMAŅINIKANDU. Substance, palm-leaf. Size, 16 x : inches. Pages, 58. Iines, 4 on a page. Character, Tamil Condition, good. Appearance, old, For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy