SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 299
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 284 A DESCRIPTIVE CATALOGUE OF பேர்பூத்த நான் குருவ நான் கருவ நடுவே பேருருவ மருவமெனப் பெறுநவபே தத்தின் றூர்பூத்த சத்திசதா சிவத்துச்சி பூத்துத் இவங்கு திரு நடங்காட்டி விளங்குசபா பதியே. End :) வாழி வாழியென் றேத் திடக் கலைமகள் மங்கலம் பலகூறி வாழி வாழியென் றேத்திடத் திருமகள் மகிழ் பலாண் டுக (ள்கூறி யூழி யூழியும் வாழியென் றேத்திட வுருத்திரை யெனுந்தேவி யுகந்து வாழியென் றேத்தியே வாழ்த்திட வொளிர் திரோ தானத்திற் றோழி மாருடன் வாழியென் றேத்திடச் சுகமனோன் மணிசத்தி சூழ்ந்து மற்றுள சத்திகள் யாவரும் சோபனம் பலகூற வாழி சூழ்புவி வாழியென் றேத்த நீ யாடுக புதுநீரே யாட லுஞ்சிவ காமசுந் தரியுமை யாடுக புது நீரே. (10) முற்றும். ஆகப்பருவம் 12 க்குச் செய்யுள் 120. சிவகாமியம்மன் பிள்ளைத்தமிழ் முற்றும். (த-4.) இது சிதம்பரம் சிவகாமசுந்தரி விஷயமானது; செய்யுள் நடை நன் றாக இருக்கிறது ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தியாக உள்ளது. No. 325. சொரூபா நந்தர் பிள்ளைத்தமிழ். ŚORŪPĀNANDARPILLAITTAMIL Sabstance, paper. Size, 13, x 1 inches. Pages, 39. Lines, 7-8 on a page. Character, Tamil. Condition, injured. Appearance, old. Begins on fol. 30a. The other works herein are Sivajñāna. dipam la, Jianavinodakkalambakam 496, Siledaiyula 68a, Nefijar vidatitn 84a, Kalimadal 93a, Jianavalakkulaigal 103a, ParipurnaSitti 141a, Ajia.navadaipparani 147a, Nanmanimalai 156a and 170a. Complete. In praise of one Šorūpānandar : by his disciple Tattvarayar. For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy