SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 298
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir THE TAMIL MANUSCRIPTS. 283 முண்ணிகழு மாதரார் வேட்கையி னொழித்தவவ முறுகொடும் பையுண்மருவி யுரைசெய்கௌ மாரமதி லிழிபாத கத்தொழி லுஞற்றிமூப் பினைமேல் (யே யெண்ணில்பல பீடையி னிறந்திடுதல் கண்ணுறீஇ யிதயம் பதைத் துருகி நின் னிணையடி வழுத்தினோர்க் கஞ்சவென் றருள்புரியு மிறைவசுதைகி . . டந் - தெண்னிலவி னிலகுறு மயோத்தியி னிராகவா சிறுதேர் நடத்தியருளே தென்றிசைக் கூற்றனிகல் வென்றிடற் குறுதுணைவ சிறுதேர் நீடத்தியருளே. (5-பு) - இது ஸ்ரீராமன் விஷயமானது ; இதனை இயற்றியவர் குற்றாலம் குழந் தைமுதலியாரென்று எட்டின் தலைப்பிலுள்ள குறிப்பால் தெரிகின்றது; இது நல்ல நடையாகவுள்ளது; இது வரையில் அச்சிடப்பட்டதன்று; இப் பிரதியினீற்வின் ஒரு பாடல் இல்லை. temple atidan barani. No. 324. சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ். SIVAGĀMIYAMMAIPILLAITTAMIL. Sabstance, palm-leaf. Size, 173 x 1 inches. Pages, 124. Tines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Complete. In praise of the goddess Sivagāmisundari as worshipped in the Cidambaram. Beginning: தெள்ளுதமிழ்த் தில்லைச் சிவகாம சுந்தரிமேற் பிள்ளைத் தமிழ்கூறும் பேதையேற்-குள்ளுசடைக் கங்கைபெற்ரன் கங்கைபெற்றான் கற்பக நற் பேர் பெற்றான் கங்கைபெற்றான் கங்கை பெற்றான் காப்பு. சீர்பூத்த பராபரத்தி லுதித்தபரா சத்தி சிவகாம சுந்தரியாய்ச் செகமனைத்தும் பூப்பப் பார்பூத்த விராட்புருட னிதயபுண்ட ரீகப் பசும் பொகுட்டில் விளையாடும் பைந்தொடியைக் காக்க For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy