SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 297
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 282 A DESCRIPTIVE CATALOGUE OF Beginning :) சீர்தந்த நிகமமுத லாயபல கலைகளுந் தெள்ளித் தெளிந்து பொறியிற் செல்லலற நெஞ்சினைச் செல்லலற மெய்ஞ்ஞான சிற்பரம் பொருளினிறுவிப் போர்தந்த வச்சிரப் படையேந்து செங்கைப் புரந்தரன் முதலாகிய புத்தேட் குலம்பரவ நின்றமா ருதிபதம் போற்றியஞ் சலிசெய்குவாம் பேர்தந்த வுலகினிற் றருமமொடு தானமும் பிழைதபும் மனுவேள்வியும் பீடுபெறு மாதவமு மேலான வாய்மையும் பிறழாம லோங்க வருளா லேர் தந்த சங்கமொடு திகிரிபாம் பணைகரந் தெழிலி தவழிஞ்சிபுடைசூ ழிசைமலி யயோத் திநகர் வருமிராகவன்மீ தியம்பு செந்தமிழ் தழையவே. பூமேவு பைந்துணர்க் கற்பக நிழற்கணுறை புங்கவர்க ளேனுமன்பு புரியுநெஞ் சிலரெனி வவர்க்கரிய ரென்பதும் புலவிலங் கிற்குமுளதேற் ராமேவு மெளியவ ரென்பது முணர்த்தி யொரு தந்தியெதிர் வந்து நின்ற சததள மவர்க்கு நிக ரெங்கணா யகனு பய சரணங்களைப்பணிகுவாம் டாமேவு சொற்புகழ்த் தசரதற் கு வகைபுரி பாலனைக் குண சீலனைப் டன்னு மறை யந்தணரு மிமையவரு மெய்து மிடர் பாறவந் தருள்குரிசிலைக் காமேவு வண்டுவரி பாட நீள் செந்துகிர்க் காலினெகி னங்களிகொளுங் கமலத் தடஞ்செறி யயோத்தி நக ராள வரு கருணைமுகி லைக்காக்கவே, End: மண்ணிவனை யுதரத் திருந்து தித் தேசிறிய மகவாய் வளர்ந்திளமையை வறிது விளை யாட்டிற் கழித்ததன் பின்னர்யௌ வனமதனை வஞ்(ச) முழுது For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy