SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 296
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra End: www.kobatirth.org THE TAMIL MANUSCRIPTS. வழியுநற வாறுபட் டறுகாலுழக்கமலர் மாலைபுனை சீறடியுமா மணிநூபு ரம்புலம் புஞ்சிலம் புங்கட்டு மறுகிடைச் சேர்ந்தபட்டுஞ். சுழியுமுவ ரெழுகழிய சலதிவயின் வருமணி தொடுத்தமணி மேகலையும்விற் Acharya Shri Kailassagarsuri Gyanmandir றோன்றொட்டி யாணமுந் தொகையில்செங் கதிரெனச் சுடரரதனப்பணிகளுங் கழியுமொளி யுமிழ்வயிர வளைபரித் தடியார் கலக்க நீக் கபயவாதக் கையுமொண் டாளமணி நாசியு மணிக்குழைக் காதுமிரு கண்ணு மருளே பொழியுமலர் முகமும்வடி வழகுபொலி தரவம்பை பொன்னூசலாடியருளே பொன்னகர் பொருங்காவை நன்னகர் வரும்பாவை பொன்னூச லாடியருளே. 281 (10) பொன்னூசற் பருவம் முற்றும். செய்யுட்காப்புக்கவி 12. அவையடக்கம் கவி 1. பருவம் பத்துக்கு கவி 101. ஆகக்கவிகள் 114. திருவானைக்கா அகிலாண்டம்மை பிள்ளைத்தமிழ். (கு-பு) இது திருவானைக்கா அகிலாண்டேசுவரி விஷயமானது; பிரசித்தி பெற்ற ம றா வித்துவானாகிய திரிசிரபுரம் மீனாக்ஷிசுந்தரம்பிள்ளைய வர்களாற் செய்யப்பெற்றது ; இந்தப்பிரதி பூர்த்தியாயிருக்கிறது. No.323. இராகவர்பிள்ளைத்தமிழ். IRAGAVARPILLAITTAMIL. Substance, palm-leaf. Size, 163 x 1 inches. Pages, 85. Lines, 6 on a page. Character, Tamil. Condition, good. Appearance, old. Wants one stanza in the end. For Private and Personal Use Only A poem in praise of the greatness of Rama: by Kulandai Mudaliyär of Kurrälam.
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy