SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 295
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 280 A DESCRIPTIVE CATALOGUE OF (5-4.) - இஃது ஒட்டக்கூத்தரால் இயற்றப்பெற்றது ; செய்யுள் நடை சிறந் தது; கும்பகோணம் வீரபத்திரக்கடவுண் மீது இயற்றப்பெற்றமையால் வீரப்பத்திரப்பரணியெனவும் வழங்கும் ; இந்தப்பிரதியில் நூல் பூர்த்தி யாயிருக்கிறது ; இஃது இன்னும் அச்சிடப்பெறவில்லை. No. 322. அகிலாண்டேசுவரிபிள்ளைத்தமிழ். AHILĀŅDESUVARIPILLAITTAMIL Substance, palm-leaf. Size, 17 x 1 inches. Pages, 192. Lines, 4 on a page. Character, Tamil. Condition, good. Appearance, new. Complete. In praise of the goddess Akhilāņdēśvariyamman as worshipped in the temple at Tiruvanaikkäval: by Mīnākṣisundaram Pillai of Tirisirapuram-the modern Trichinopoly. Beginning : சீருவவு வனசமகள் புரையுமட வார்களிக றீர்ந்தோ மெனக்களிப்பச் செறியுடுக் கண முருவில் புத்தே டிகைப்பவிது தீங்கவள மென்றுததிதோய் காருலவு மாக நடு வட்பொலியு மாம்பலங் காதன்மதி மீப்பணையெழிற் காட்டுங்கை . . . கோட்டிரு பதத் திரி கடாக்குஞ் சரத்தை நினைவாம் கூருலவு கவரிலை யயிற்படை சுமந்த வெங் * கோமா னுடற்கண் வாமம் கொண்டகொண் டற்குடம் கொவ்வைவாய் வெண்ணகைக் கொம்மைமுலை யம்மை யைப்பூந் தாருலவு பொங்கரிற் செங்கதிர் மயங்குமொரு சமபுவன மமர்தேவியைச் சகலவண் டமுமளிக் கும்பிராட்டியையுரைசெய் தண்டமிழ் வளம் பெருகவே, For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy