SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 288
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra End: www.kobatirth.org THE TAMIL MANUSCRIPTS. போச னனு (ப)மன் பூச்சக்ர வாளமனு ராசன் விசயன் ரகுராமன் - வீசுபுகழ் Acharya Shri Kailassagarsuri Gyanmandir கோலவளை யிட்ட கொடுங்கையிலே நான்படுத்த காலமல்ல வோவெனக்குக் கண்ணுறங்கு - நீலி கொலைக்கருங்கண் பாய்ந்து குடைந்திடுமென் மார்பின் முலைக்கருங்கண் பார்தலே முக்யம் - பெலக்கத் துரைப்பண நீ கைப்புகுந்தாற் றோகைமட மின்னா ளரைப்பணமென் கைக்குள்வச மாமே - வரைப்புறத்திற் பீடுபெறு மாமேகம் பெய்யவந்த போதுமயி லாடுவதே யல்லா லமையுமோ-வோடுவதோ வெய்யவனைக் கண்டு விரிவு தல்லாற் பூங்கமலச் செய்ய மலர்முகிழ்ச்சி செய்யுமோ -வையா நீ தூதுசென்றால் வந்தெனது சோகந் தணிப்பளந்த மாதுதனைப் போயழைத்து வா. திருச்சிற்றம்பலம். 273 Colophon: (5-4.) இது, மாதையிலிருந்த திருவேங்கடநாத ரென்னும் பிரபுவாகிய அந்தணர்மீது செய்யப்பெற்றது; செய்யுள் நடை நன்றாக இருக்கிறது; சற்று ஏறக்குறைய 340 கண்ணிகளையுடையது; பொருளின் பெருமை களை எடுத்துக்கூறுவது; இந்தப் பிரதியில் நூல் பூர்த்தியாயிருக்கிறது. No.316. சங்கரமூர்த்திவிறலிவிடுதூது. SANKARAMURTIVIRALIVIDUTŪDU. Substance, palin-leaf. Size, 134 × 1} inshes. Pages, 114. Lines, 6-10 on a page. Character, Tamil. Condition, injured. Appear ance, old. Incomplete. In praise of one Sankaramurti, a wealthy personage of old in Tinnevelly. For Private and Personal Use Only In this class Virali is the name given to a particular actress. of she is described as having been sent out as a messenger. poems 18
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy