SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 287
Loading...
Download File
Download File
Page Text
________________ Shri Mahavir Jain Aradhana Kendra www.kobatirth.org Acharya Shri Kailassagarsuri Gyanmandir 272 A DESCRIPTIVI CATALOGUE OY வஞ்சமே வும்விழியார் வல்வினை யெல்லா மகல நெஞ்சமே வ* நினைந்து. கொற்றவன் குடியார் நெஞ்சுவிடு தூது முற்றும். | • உ அ-ம் வைகாசிமீ கஅஉ எழுதி முகிந்தது. (கு-4.) இது, தமது ஞானாசாரியர் மீது கொற்றங்குடி உமாபதி சிவாசாரிய ராற் செய்யப்பெற்றது ; சைவ சித்தாந்தசாத்திரம் 14-இல் ஒன்றாகவும் சேர்க்கப்பெற்றுள்ளது; செய்யுள் நடை நன்றாக இருக்கிறது ; இந்தப் பிரதி பூர்த்தியுடையது. No. 315. பணவிடு தூது. PANAVIDUTUDU. Pages, 37. Lines, 10 on a page. Begins on fol. 250a of the MS. described under No. 83. Complete. In praise of a certain noble lord named Tiruvõnkațanādar. The poem is so called because wealth is therein personified and is described as having been sent as a messenger to bring a certain dancing girl by one who was abundantly enriched by the bounty of Tiruvēnkatanādar. Beginning : வெல்லுந் திறன் மாதை வேங்கடே சேந்திரன்மேற் சொல்லும் பணவிடு தூதுக்கு - வல்லதொரு கம்பகும்பத் தானையன்று கைக்கழங்கு போவாடுங் கம்பகும்பத் தானைமுகன் காப்பு. (நூல்) பார்தந்த வே தன் பதும முகத்துதித்த சீர்தந்த தெய்வத் திருக்குலத்தா - னேர்தந்த முப்புரி நூன் மார்பினான் மூதுலகெலாம்விளங்குஞ் சுப்ரமண்ய விம்பமெனச் சோதியா - னொப்பி லுபய குலத்தாம னுண்மையரிச் சந்த்ர னபபனக ளங்க னனங்கள் - சபை நிறைந்த For Private and Personal Use Only
SR No.020184
Book TitleDescriptive Catalogue of Sanskrit Manuscripts in Madras Vol 01
Original Sutra AuthorN/A
AuthorM Rangacharya
PublisherGovernment of Madras
Publication Year1912
Total Pages534
LanguageEnglish, Sanskrit
ClassificationCatalogue
File Size23 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy